12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100

    பகுதி I

    50 x 2 = 100
  1. மேலாண்மைக் கருவிகளைப் பட்டியலிடுக. 

  2. பீட்டர் F. டிரக்கரின் மேலாண்மை வரைவிலக்கணம் தருக.

  3. மேலாண்மையில் உள்ள பிரிவுகளைக் கூறுக.

  4. புதுமைப்படுத்துதல் என்றால் என்ன?

  5. விதிவிலக்கு மேலாண்மையின் பொருளை எடுத்துக்கூறுக.

  6. முக்கிய முடிவு பகுதிகளுக்கு எடுத்துக்காட்டு தருக.

  7. உடனடிச் சந்தை என்றால் என்ன? 

  8. சந்தைப்படுத்தப்படும் சொத்துக்களுக்கு உதாரணம் தருக

  9. OTCEI - சிறு குறிப்பு வரைக. 

  10. இந்திய உடனடி பங்கு மாற்றத்தின் நன்மைகளைக் கூறுக

  11. மூலதனச் சந்தைக்கு வரைவிலக்கணம் தருக

  12. பணச்சந்தையில் பயன்படுத்தப்படும் ஆவணங்கள் யாவை? 

  13. ஏலமிடுதல் என்பதன் பொருள் யாது? 

  14. வணிக இரசீது என்றால் என்ன?

  15. துணைச் சந்தைக்கு எடுத்துக்காட்டு தருக

  16. இந்தியாவில் உள்ள எதேனும் 5 பங்குச் சந்தைகளை பற்றி எழுதுக.

  17. இந்தியாவில் பங்கு வணிகநேரம் என்றால் என்ன? 

  18. மறு விற்பனை பத்திர சந்தை என்பதன் பொருள் யாது?

  19. "சந்தை மேற்கோள்" என்றால் என்ன?

  20. செபியின் இரண்டு நோக்கங்களை எழுதுக

  21. செபி என்பது யாது?

  22. புறத்தோற்றமற்ற கணக்கை வைத்துக் கொள்வதன் மூலம் நாம் எதை பெற முடியும்?

  23. மனித வளத்தின் சிறப்பியல்புகளில் ஏதெனும் இரண்டை குறிப்பிடுக. 

  24. மனித வள மேலாண்மை உள்ளடக்கியது எது?

  25. வளாக ஆட்சேர்ப்பின் அம்சங்களில் ஏதெனும் இரண்டை குறிப்பிடுக.

  26. தன்விளக்கக் குறிப்பு பற்றி நீவீர் அறிவது யாது?

  27. நேர்காணல் - வரைவிலக்கணம் தருக.

  28. வழிகாட்டுதல் பயிற்சி முறை என்றால் என்ன? 

  29. பயிற்சி முறை - வரைவிலக்கணம் தருக.

  30. ஒழுங்குமுறை சந்தை என்றால் என்ன?

  31. மொத்த விற்பனை சந்தைக்கும் மற்றும் சில்லறை விற்பனை சந்தைக்கும் இடையே உள்ள நான்கு வேறுபாடுகளை குறிப்பிடுக.

  32. சந்தையிடுகை கலவையின் வரைவிலக்கணம் தருக.

  33. சந்தையிடுகை கலவையின் வரைவிலக்கணம் தருக்

  34. பசுமை சந்தையிடுதல் என்றால் என்ன? 

  35. பரிந்துரை சந்தையிடுதல் என்றால் என்ன?

  36. "விற்பனையாளர் ஜாக்கிரதை" என்றால் என்ன? 

  37. தகவல் பெறும் உரிமை (Right to be informed) பற்றி சிறு குறிப்பு வரைக. 

  38. தேசிய ஆணையத்தினைப் பற்றி விவரி.

  39. பெருநிறுவன நிர்வாகத்தின் பொருள் என்ன? 

  40. தனியார்மயமாக்கல் என்றால் என்ன? 

  41. நிகழ் சரக்கு என்றால் என்ன? 

  42. மாற்றுச்சீட்டு வரையறு. 

  43. அகதொழில் முனைவோர் இலக்கணம் தருக.

  44. கூட்டு பங்கு தொழில் முனைவோரின் மற்றொரு பெயர் என்ன? 

  45. ஏதேனும் நான்கு அரசின் தொழில் முனைவோர் திட்டங்களின் பெயர்களை எழுதுக. 

  46. பங்கு என்றால் என்ன? 

  47. உரிமைப் பங்குகள் என்றால் என்ன? 

  48. மேலாண்மையில் முக்கிய நபர்களை எவ்விதமான நிருமங்கள் நியமனம் செய்திருக்க வேண்டும்

  49. தீர்மானம் என்றால் என்ன? 

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Commerce Reduced Syllabus Two mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment