12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100

    பகுதி I

    50 x 2 = 100
  1. வேலை வாய்ப்பு உலகில் நுழைவதற்கு "சிறந்த கடவுச்சீட்டு" எது?

  2. திரு. டேலரின் அறிவியல்பூர்வ மேலாண்மைத் தத்துவம் யாது?

  3. புதுமைப்படுத்துதல் என்றால் என்ன?

  4. புதுமைப்படுத்துதல் உள்ளடக்கியது எது?

  5. யாரால் குறிக்கோள்களை மறு ஆய்வு செய்யப்படுகிறது?

  6. எதன் அடிப்படையில் குறிக்கோள்கள் கட்டமைக்கப்படுகின்றன?

  7. முதல் நிலைச் சந்தை என்றால் என்ன?

  8. இந்திய உடனடி பங்கு மாற்றத்தின் நன்மைகளைக் கூறுக

  9. முதல் நிலைச் சந்தையில் எவ்வாறு மூலதனத்தை திரட்டலாம்?

  10. பணச் சந்தைக்கு எடுத்துக்காட்டு தருக

  11. தூய்மை இரசீது என்பதன் பொருள் யாது? எடுத்துக்கட்டு தருக

  12. தலால் தெரு - விளக்குக.

  13. இந்திய பங்குச் சந்தையில் மூன்று பங்கு பரிவர்த்தனை நிலையங்களைக் கூறு

  14. மறு விற்பனை பத்திர சந்தை என்பதன் பொருள் யாது?

  15. "வர்த்தக வட்டம்" என்றால் என்ன?

  16. பண்டமாற்று பரிவர்த்தனையின் பங்கேற்பாளர்கள் யாவர்?

  17. செபி இந்தியாவில் எப்போது ஏற்படுத்தப்பட்டது?

  18. செபியின் அமைப்பு உறுப்பினர்கள் கூறு?

  19. மனித வளத்தின் வரைவிலக்கணம் தருக.

  20. மனித வளத்தை நிர்வகிப்பதற்கு முக்கியமானதாக கருதப்படுவது எது?

  21. பதவி இறக்கம் என்றால் என்ன?

  22. பழைய பணியாளர்களை திருப்திப்படுத்துவது எப்படி?

  23. சோதனை ஆய்வுத் தேர்வுக்கு எடுத்துக்காட்டுடன் தருக.

  24. பணி ஒப்பந்தம் என்றால் என்ன? (அல்லது)
    வேலை வாய்ப்பு ஒப்பந்தம் என்றால் என்ன?

  25. பயிற்சி முறை - வரைவிலக்கணம் தருக.

  26. மொத்த விற்பனை சந்தைக்கும் மற்றும் சில்லறை விற்பனை சந்தைக்கும் இடையே உள்ள நான்கு வேறுபாடுகளை குறிப்பிடுக.

  27. பன்னாட்டு சந்தை என்றால் என்ன?

  28. தயரிப்பு பொருள் மாற்று சந்தை என்பது யாது?

  29. சந்தையிடுகை கலவையின் வரைவிலக்கணம் தருக்

  30. வசதிப் பணிகள் என்றால் என்ன? (அல்லது) துணைப் பணிகள் என்றால் என்ன?

  31. பெயரிடல் என்றால் என்ன?

  32. பசுமை சந்தைப்படுத்தல் என்றால் என்ன?

  33. நுகர்வோரியல் என்றால் என்ன?

  34. நுகர்வோர்கள் சட்டப்படி எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள்?

  35. நுகர்வோர் ஒரு பொருளை வாங்கும் பொழுது எவ்வாறு வாங்கக்கூடாது?

  36. ஒரு நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் மனுவை தாக்கல் செய்யும் முன் செய்ய வேண்டியவை யாவை?

  37. திருமதி இராஜி என்பவர் ஒரு தொலைக்காட்சி வாங்குகிறார். அதன் தரத்தில் குறைபாடுக்காது, ஆனால் அவரது உறவினர் முத்து என்பவர் புகார் அளிக்கலாமா?

  38. வணிக சுற்றுச் சூழல் என்றால் என்ன?

  39. உலகமயமாக்கல் என்றால் என்ன?

  40. புதிய பொருளாதார கொள்கைக்கு அடித்தளமாக விளங்கியது எது?

  41. விலை என்பது யாது?

  42. காசோலையை பென்சிலால் எழுதலாமா? ஏன்?

  43. எப்பொழுது காசோலையில் கேட்டவுடன் தரவேண்டும் என்ற கட்டளை தேவை இல்லாதது?

  44. செயல் முனைவோர்கள் என்பவர்கள் யார்?

  45. தூண்டப்பட்ட தொழில் முனைவோர் என்பவர் யார்?

  46. புதிய தொழில் நிறுவனங்கள் அமைக்க தொழில் முனைவோருக்கு வழங்கப்படுவதை பட்டியிலிடுக.

  47. பங்கெடுப்பாளர் என்பவர் யார்?

  48. ஒரு இயக்குனர் தனக்குண்டான பணியை வேறு எவரிடமும் ஒப்படைக்கலாமா?

  49. நிறும செயலரின் பொறுப்புகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Commerce Reduced Syllabus Creative Two mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment