12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 75

    பகுதி I

    25 x 3 = 75
  1. மேலாண்மைக்கும், பணியாளர்களுக்கும் இணக்கம் ஏற்படுவதற்கான காரணிகள் யாவை?

  2. நிதிச் சந்தை யாருக்கு உதவி புரிகின்றது?

  3. முதல் நிலைச் சந்தையில் மூலதனத்தை திரட்ட பயன்படுத்தும் மூன்று வழிகளை விளக்கு

  4. வணிக இரசீதின் இயல்புகளைக் கூறுக

  5. இந்தியாவில் காணப்படும் தேசிய பங்குச் சந்தைகள் நான்கினைக் கூறுக

  6. புறத்தோற்ற வர்த்தகம் யாரால், எப்பொழுது தொடங்கப்பட்டது?

  7. பிலிப்போ அவர்களின் மனித வள மேலாண்மையின் வரைவிலக்கணத்தை தருக.

  8. பணியாளர் வேட்டை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  9. பணி ஒப்பந்தத்தில் எழுதப்படக்கூடிய விவரங்கள் யாவை?

  10. புலம் பயணம் முறை பற்றி குறிப்பு வரைக.

  11. சந்தையின் தேவைகளைக் கூறுக.

  12. துணைப் பணிகளில் இடர் ஏற்றல் வகைகளைக் கூறுக.

  13. மின் வணிகத்திற்கும் மின் வியாபாரத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை? 

  14. நுகர்வோர் பாதுகாப்பில் அரசின் பங்கு யாது? 

  15. நவீன சந்தையியலின் தலையாய நோக்கம் யாது?

  16. பாதிக்கப்பட்ட நுகர்வோர் தனது புகார் மனுவை யாரிடம் தாக்கல் செய்ய வேண்டும்?

  17. நிறுவன வெற்றிக்கு தேவையானவை எவை?

  18. உலகமயமாக்கலின் வடிவங்கள் கூறுக.

  19. பண வசதி மாற்றுச் சீட்டு என்றால் என?

  20. மகளிருக்கு வழங்கப்படும் நிதிசாரா ஆதரவுகளைப் பட்டியலிடுக

  21. ஊக்குவிக்கப்பட்ட தொழில் முனைவோர் என்பவர் யார்?

  22. தொழில் ,முனைவோருக்கு தேவைப்படும் நிதிகளை கூறுக.

  23. உரிமை பங்குகள் என்றால் என்ன?

  24. மேலாளர் மற்றும் இயக்குனருக்கான வேறுபாடுகளைக் கூறுக.

  25. நிறும செயலருக்கு தேவையான பிற தகுதிகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Commerce Reduced Syllabus Creative Three mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment