12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 90

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    20 x 1 = 20
  1. ஒவ்வொரு முதலாளியும் தனது செழிப்பை தனது _________ செழிப்பு மூலமே அடைய, எய்த முடியும்.

    (a)

    பணியாளர்களின்

    (b)

    முதலாளியின்

    (c)

    மேலாளரின்

    (d)

    நிர்வாகத்தின்

  2. _____ ல் நிர்வாக செயல்பாடுகளும் உள்ளடங்கியுள்ளது.

    (a)

    ஒருங்கிணைத்தல் 

    (b)

    கட்டுப்படுத்துதல் 

    (c)

    பணிக்கமர்த்துதல் 

    (d)

    ஒழுங்கமைத்தல் 

  3. குறியிலக்கு மேலாண்மை செயற்முறையின் முதல் நிலை எது? 

    (a)

    முக்கிய முடிவு பகுதியை நிர்ணயிப்பது 

    (b)

    நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வது 

    (c)

    குறிக்கோள்களுடன் வளங்களைப் பொருத்துவது 

    (d)

    அமைப்பின் குறிக்கோள்களை வரையறுப்பது 

  4. ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம்? 

    (a)

    ஒரே ஒரு முறை 

    (b)

    இரண்டு முறை 

    (c)

    மூன்று முறை 

    (d)

    பல முறை 

  5. மூலதன சந்தை _____ ஐ வழங்குவதில்லை. 

    (a)

    குறுகிய கால நிதி 

    (b)

    கடனுறுதி பத்திரங்கள் 

    (c)

    சமநிலை நிதி 

    (d)

    நீண்ட கால நிதி 

  6. ________ வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் குறுகிய கால வைப்பு ஆவணங்களாகும்

    (a)

    வைப்பு சான்றிதழ்

    (b)

    வணிகத் தாள்கள்

    (c)

    நிதி இரசீது

    (d)

    இவற்றில் எதுவுமில்

  7. காளை வணிகர் நம்பிக்கையூட்டுவது ______ 

    (a)

    விலை ஏற்றம் 

    (b)

    விலை குறைப்பு 

    (c)

    விலை நிலைத்தன்மை 

    (d)

    விலையில் மாற்றமில்லை 

  8. புறத்தோற்றமற்ற பத்திரங்கள் என்பது ________ என்பவரால் காகித வடிவிலான பங்குச் சான்றுதழை அழித்து உருவாக்கப்படுகிறது

    (a)

    நிறுவன பதிவாளர்

    (b)

    சார் பதிவாளர்

    (c)

    சட்ட பதிவாளர்

    (d)

    பதிவாளர்

  9. திட்டமிடல் என்பது ___________ செயல்பாடு ஆகும். 

    (a)

    தேர்ந்தெடுக்கப்பட்ட 

    (b)

    பரவலான / ஊடுருவலான

    (c)

    அ மற்றும் ஆ இரண்டும்

    (d)

    மேலே உள்ள எதுவும் இல்லை

  10. தகுதியற்ற நபரர்களை தேர்ந்தெடுத்தால் பயிற்சி மற்றும் மேற்பார்வைக் கு கூடுதல் செலவை _______ ஏற்படுத்தும்.

    (a)

    பயிற்சி 

    (b)

    ஆட்சேர்ப்பு 

    (c)

    வேலைத்தரம் 

    (d)

    இவை எதுவும் இல்லை 

  11. யாரைப் போல எண்ணி ஒரு மேலதிகாரி தன் கீழ் பணியாளருக்கு பயிற்சி அளித்தார்.

    (a)

    மேலாளர்

    (b)

    இயக்குநர்

    (c)

    இரண்டும்

    (d)

    ஒருங்கிணைப்பாளர்

  12. கீழ்கண்டவற்றுள் எது பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்கி, விற்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது.

    (a)

    பங்கு சந்தை 

    (b)

    தயாரிப்பு பொருள் சந்தை 

    (c)

    உள்ளூர் சந்தை 

    (d)

    குடும்ப சந்தை 

  13. சரியான நேரத்தில் சரியான இடத்திற்கு கொண்டு செலவதற்கு  _________ ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.

    (a)

    இடம்

    (b)

    விலை

    (c)

    கட்டுமம்

    (d)

    விற்பனை

  14. வாங்குவோர் ஜாக்கிரதை அல்லது விழித்திரு எனும் கோட்பாடு ________ முன் நடைமுறையில் இருந்தது

    (a)

    வேளாண்புரட்சி

    (b)

    பசுமைப் புரட்சி

    (c)

    தொழிற்புரட்சி

    (d)

    வெண்மைப் புரட்சி

  15. ஜான் எப் கென்னடி அவர்களின் கூற்றுப்படி பின்வருவனவற்றில் நுகர்வோர் உரிமையில் இடம் பெறாதவை எது?

    (a)

    பாதுகாப்பு உரிமை 

    (b)

    தேர்ந்தெடுக்கும் உரிமை 

    (c)

    நுகரும் உரிமை 

    (d)

    தெரிவிக்கும் உரிமை 

  16. ஜி.எஸ்.டி என்பது _____, ______, ______.

    (a)

    சரக்கு மற்றும் வெற்றிவரி 

    (b)

    சரக்கு மற்றும் சேவை வரி 

    (c)

    சரக்கு மற்றும் விற்பனை வரி 

    (d)

    சரக்கு மற்றும் ஊதிய வரி 

  17. சரக்கு விற்பனை ஒப்பந்தத்திற்கு எது முக்கிய உறுப்பாக இருக்கிறது?

    (a)

    இருதரப்பினர் 

    (b)

    சொத்துரிமை மாற்றம் 

    (c)

    விலை 

    (d)

    அனைத்தும் 

  18. கடனுறுதி சீட்டின் சலுகை நாள் எத்தனை?

    (a)

    ஆறு

    (b)

    ஐந்து

    (c)

    மூன்று

    (d)

    இரண்டு

  19. தொழில் முனைவோரின் உரிமை அடிப்படையிலான வகைப்பாட்டின் கீழ் வராத ஒன்றை தெரிவு செய்க.

    (a)

    தனி உரிமை தொழில் முனைவோர் 

    (b)

    அரசு தொழில் முனைவு 

    (c)

    இணை தொழில் முனைவு 

    (d)

    ஊரக தொழில் முனைவு 

  20. ஒரு பொது நிறுமத்தில் குறைந்தது ______ இயக்குனர்கள் இருக்க வேண்டும் 

    (a)

    12

    (b)

    7

    (c)

    3

    (d)

    2

  21. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்

    7 x 2 = 14
  22. மேற்பார்வை வீச்செல்லை என்பதன் பொருள் யாது?

  23. பணியாளர்களை இயக்க பயன்படுத்துவது எது?

  24. விதிவிலக்கு மேலாண்மையின் பொருளை எடுத்துக்கூறுக.

  25. எதிர்கால சந்தை என்றால் என்ன? (அல்லது)
    முன்னோக்கிய சந்தை என்றால் என்ன?

  26. மூலதனச் சந்தை என்றால் என்ன? 

  27. வணிக இரசீது என்றால் என்ன?

  28. இந்தியாவில் உள்ள எதேனும் 5 பங்குச் சந்தைகளை பற்றி எழுதுக.

  29. பல்வேறு அடையாள ஆதாரங்கள் யாவை?

  30. மனித வள மேலாண்மையின் மேலான்மைப் பணிகள் என்னென்ன?

  31. கட்டுமம் என்றால் என்ன?

  32. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 40க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்

    7 x 3 = 21
  33. தரவரிசைக் கோட்பாடு என்பதை விளக்குக. (அல்லது) தரவரிசை தொடர் என்றால் என்ன? (அல்லது) ஆணையுரிமை வரிசை என்றால் என்ன?

  34. முடிவெடுத்தல் முக்கியமென்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?

  35. நிதிச் சொத்துக்களின் வகைகளைக் கூறுக

  36. வேலை வாய்ப்பு இணையதளங்கள் என்றால் என்ன? 

  37. ஒரு பணியாளரின் மருத்துவப் பரிசோதனை ஏன் அவசியமாகிறது? 

  38. பணிவழி பயிற்சி பற்றி நீ அறிவது யாது?

  39. சந்தையில் என்னென்ன பொருட்களை சந்தையிட முடியும் என்பதை தெரிவிக்கவும்.

  40. கன்வர்சி அவர்களின் சந்தையிடுகையின் வரைவிலக்கணம் யாது?

  41. தனியிடச்சந்தை (Niche) பற்றி விளக்குக

  42. தன்னார்வ நுகர்வோர் அமைப்பு பற்றி விவரிக்கவும்.

  43. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

    7 x 5 = 35
    1. மேலாண்மை, நிர்வாகம் - ஒப்பிடுக.

    2. மேலாண்மையின் பல்வேறு முக்கிய பணிகளை விளக்குக.

    1. விதிவிலக்கு மேலாண்மையின் நன்மைகள் என்ன?

    2. மூலதனச் சந்தையின் பல்வேறு பணிகளை விளக்குக. 

    1. பணச்சந்தை மற்றும் மூலதனச்சந்தை இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகளை விவரி. 

    2. மனித வள மேலாண்மையின் மேலாண்மைப் பணிகளை விவரி. 

    1. பயிற்சியின் நோக்கம் யாது? அல்லது பயிற்சியின் அவசியம் என்ன?

    2. சந்தையிடுகை பணிகளில் வசதிப் பணிகளை விளக்குக. (அல்லது) சந்தையிடுகை பணிகளின் துணைப் பணிகள் யாவை?

    1. நுகர்வோர் பாதுகாப்பில் நுகர்வோரின் பங்கினை விளக்குக. 

    2. வணிகத்தின் பொருளாதார மற்றும் சமூக கலாச்சார சூழலை விளக்குக.

    1. தொழில் முனைவோர் மற்றும் அகத்தொழில் முனைவோர் இவர்களை வேறுபடுத்துக. (ஏதேனும் 5)

    2. ஊரக மற்றும் நகர்ப்புற தொழில்முனைவோரை வேறுபடுத்திக் காட்டுக. 

    1. புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டிற்காக படிநிலைகளை விளக்குக. 

    2. தீர்மானத்தின் வகைகளை விளக்கி தேவைப்படும் செயல்பாடுகளை தருக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Commerce Reduced Syllabus Public Exam Model Question Paper with Answer key  -  2021

Write your Comment