" /> -->

முக்கிய 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 45

  பகுதி I

  15 x 3 = 45
 1. கார வேதிக் கழுவுதல் பற்றி எழுது.

 2. இரும்பின் பயன்களை எழுது.

 3. போராக்ஸின் நீர்க்கரைசல் காரத்தன்மை உடையது. ஏன்?

 4. போரான் டிரை ஆக்சைடிலிருந்து எவ்வாறு போரான் டிரை பெறப்படுகிறது?

 5. பாஸ்பீனின் வடிவமைப்பை பற்றி எழுது

 6. செறிவு குறைந்த HF அமிலம் வலிமை குறை அமிலமாகவும், செறிவு மிக்க HF அமிலம் வலிமையான அமிலமாகவும் செயல்படுகிறது. காரணம் தருக.

 7. பின்வருவனவற்றை பொட்டாசியம் டை குரோமேட் எவ்வாறு ஆக்சிஜனேற்றமடையச் செய்கிறது?
  i) அயோடைடு
  ii) இரும்பு (II) கரைசல்
  iii) H2S

 8. ஒரு பொருளின் காந்ததிருப்புத் திறன் மதிப்பு 3.9 BM எனில் அதிலுள்ள தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை கணக்கிடுக 

 9. ஒரு முக மாற்றியம் (Facial isomer) மற்றும் நெடுவரை (Meridional isomer) மாற்றியம் பற்றி எழுதுக.

 10. திடப்பொருட்களின் பொதுப்பண்புகளை எழுதுக.

 11. படிகங்களில் காணப்படும் மாசு குறைபாடுகள் பற்றி எழுதுக.

 12. ஒரு குறிப்பிட்ட திண்மம் SC அமைப்பில் படிகமாகிறது. முதல்வகை X -கதிர் ( λ=.154நம்) எதிரொளிப்பு (200) தளத்திற்கு 16061. கோணத்தில் நிகழ்கிறது. கனசதுரத்தின் விளிம்பு நீளத்தை கணக்கிடு.

 13. பூஜ்ய வகை வினைக்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருக.

 14. ஒரு முதல் வகை வினையின் வினைவேக மாறிலி 2.3x10-4 s-1. வினைபடு பொருட்களின் ஆரம்பச் செறிவு 0.1 m எனில் 1 மணி நேரத்திற்குப் பின்னர் எஞ்சியிருக்கும் வினைபடு பொருளின் செறிவு யாது?

 15. ஒரு முதல் வகை வினையின் அரை வாழ் காலம் 10 நிமிடங்கள் என்றால் ஒரு மணி நேரம் கழிந்த பின் வினைபடு பொருள் எத்தனை சதவீதம் எஞ்சியிருக்கும்?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Important 3 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment