மாதிரி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 36

    பகுதி I

    12 x 3 = 36
  1. உருக்குதல் பற்றி விவரி.

  2. போராக்ஸின் நீர்க்கரைசல் காரத்தன்மை உடையது. ஏன்?

  3. படிகாரத்தின் பயன்களை எழுதுக.

  4. சிவப்பு பாஸ்பரஸ் ஆக்சிஜனுடன் எவ்வாறு வினைபுரிகிறது?

  5. லாந்தனைடுகளில் ஆக்சிஜனேற்ற நிலை பற்றி எழுதுக

  6. [Ti (H2O)6]3+ நிறமுடையது ஆனால் [Sc(H2O)6]3+ நிறமற்றது ஏன்?

  7. ஒரு முக மாற்றியம் (Facial isomer) மற்றும் நெடுவரை (Meridional isomer) மாற்றியம் பற்றி எழுதுக.

  8. சகப்பிணைப்பு படிகங்கள் என்றால் என்ன?

  9. ஒரு குறிப்பிட்ட திண்மம் SC அமைப்பில் படிகமாகிறது. முதல்வகை X -கதிர் ( λ = 154நம்) எதிரொளிப்பு (200) தளத்திற்கு 16061. கோணத்தில் நிகழ்கிறது. கனசதுரத்தின் விளிம்பு நீளத்தை கணக்கிடு.

  10. X+Y ➝ வினைபொருள் என்ற வினையில், [X] ஐ நான்கு மடங்காக்கும் போது வினைவேகம் எட்டு மடங்காகிறது. மேலும் [X] மற்றும் [Y] ஆகிய இரண்டையும் நான்கு மடங்காக்கும் போது வினைவேகம் பதினாறு மடங்காகிறது எனில் X மற்றும் Y ஐப் பொறுத்து வினைவகை மற்றும் ஒட்டுமொத்த வினைவகை ஆகியவற்றினைக் கண்டறிக.

  11. 500 K வெப்பநிலையில், ஒரு முதல் வகை வினைக்கு வினைவேக மாறிலி 8x10-1 ஆகும். அவ்வினையின் கிளர்வு ஆற்றல் 190kJ mol-1 எனில் அதிர்வுக் காரணியைக் கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Sample 3 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment