மாதிரி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 55

    பகுதி I

    11 x 5 = 55
  1. எலிங்கம் வரைபடத்தின் பயன்பாட்டினை விளக்கு.

  2. கார்பனின் புறவேற்றுமை வடிவங்களை விளக்குக

  3. நைட்ரஜனின் ஆக்சோ அமிலங்களின் தயாரிப்பினை எழுது

  4. i) இடைநிலைத் தனிமங்கள் காந்தத் தன்மையுடையவை. ஏன்?
    ii) காந்த திருப்புத்திறனுக்கும், தனித்த எலக்ட்ரானின் எண்ணிக்கைக்கு இடையே உள்ள தொடர்பு யாது?

  5. i) 1S22S22P63S23P63d3 என்ற எலக்ட்ரான்கள் அமைப்பு உடைய அயனி எது? 
    ii) பருமனறி பகுப்பாய்வின் Na2Cr2O7 ஐ விட K2Cr2O7 பயன்படுத்தப்படுகிறது. ஏன்?
    iii) V2O5 வினைவேக மாற்றியாக செயல்படுவதேன்?

  6. அணைவுச் சேர்மங்களின் வகைப்பாட்டினை விவரி?

  7. பின்வரும் அணைவுச் சேர்மங்களின் வாய்ப்பாடுகளைத் தருக.
    i) டிரிஸ் (எத்திலீன் டை அமின்) குரோமியம் (III) குளோரைடு 
    ii) பொட்டாசியம் டெட்ரா சயனிடோ நிக்கலேட் (II)
    iii) அம்மீன் புரோமிடோ குளோரிடோ நைட்ரிட்டோ - kN பிளாட்டினேட் (II) அயனி 
    iv) டைகுளோரிடா பிஸ் (ஈத்தேன் - 1, 2 - டைஅமின்) பிளாட்டினம் (IV)  நைட்ரேட்
    v) ஹெக்ஸா அக்வா மாங்கனீசு (II) பாஸ்பேட் 

  8. முகப்பு மைய கனசதுரத்தின் நெருங்கிப் பொதிந்த அமைப்பின் பொதிவு பின்னத்தைக் கணக்கிடுக.

  9. பின்வரும் சோதனை முடிவுகளிலிருந்து H2O2 வின் நீரிய கரைசல் சிதைவடைதல் வினை முதல் வகை வினை என நிறுவுக. வினையின் வினைவேக மாறிலி மதிப்பினைக் கண்டறிக.

    நேரம் (நிமிடங்கள்) 0 10 20 30 40
    KMnO4 வின் கனஅளவு (மிலி) 25 20 15.6 12.7 9.4
  10. ஒரு முதல் வகை வினையின் கிளர்வு ஆற்றல் 100 KJ mol-1. இவ்வினையின் வெப்பநிலை 25oC லிருந்து 35oC க்கு மாற்றும் போது வினைவேக மாறிலி எவ்வாறு மாற்றமடைகிறது? 25oC ல் வினைவேக மாறிலி K1 எனவும் 35oC ல் வினைவேக மாறிலி K2 எனவும் கொள்க.

  11. ஒரு முதல் வகை வினையின் வினைவேக மாறிலி மதிப்பு 35oC உள்ளத்தைப் போல் இரு மடங்காக 45oC ல் இருந்தால், அவ்வினையின் கிளர்வு ஆற்றல் மதிப்பைக் கண்டறிக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Sample 5 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment