இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:05:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு ஒரு______.

    (a)

    பெயரளவு கணக்கு

    (b)

    சொத்து கணக்கு

    (c)

    ஆள்சார் கணக்கு

    (d)

    பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

  2. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கின் இருப்பு காட்டுவது______.

    (a)

    அந்த ஆண்டில் ஏற்பட்ட நட்டம்

    (b)

    அந்த ஆண்டின் செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம்

    (c)

    அந்த ஆண்டின் மொத்த ரொக்கச் செலுத்தல்கள்

    (d)

    அந்நாளைய ரொக்க மற்றும் வங்கி இருப்பு

  3. வருவாய் மற்றும் செலவினக் கணக்கு தயாரிக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுவது ______.

    (a)

    இலாபம் அல்லது நட்டம் 

    (b)

    ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு

    (c)

    உபரி அல்லது பற்றாக்குறை

    (d)

    நிதிநிலை 

  4. நடப்பாண்டில் பெறவேண்டிய சந்தா இன்னும் பெறாதது_____.

    (a)

    ஒரு சொத்து

    (b)

    ஒரு பொறுப்பு

    (c)

    ஒரு செலவு 

    (d)

    தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று 

  5. உயில்கொடை ஒரு_____.

    (a)

    வருவாயினச் செலவு

    (b)

    முதலினச் செலவு

    (c)

    வருவாயின வரவு

    (d)

    முதலின வரவு

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் Chapter 2 இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Accountancy Chapter 2 Accounts of Not-For-Profit Organisation One Marks Model Question Paper )

Write your Comment