" /> -->

கணினி கணக்கியல் முறை இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 18
  9 x 2 = 18
 1. தானியங்கும் கணக்கியல் முறை என்றால் என்ன?

 2. கணக்கியல் அறிக்கைகள் என்றால் என்ன?

 3. ஏதேனும் ஐந்து கணக்கியல் அறிக்கைகள் கூறு.

 4. கணக்கியல் தகவல் அமைப்பு என்றால் என்ன?

 5. Tally.ERP 9-ல் குழு என்றால் என்ன?

 6. கணினிமயக் கணக்கியல் முறை என்றால் என்ன?

 7. கணக்கியல் அறிக்கைகளை வடிவமைத்தலின் படிநிலைகள் யாவை?

 8. மேலாண்மை தகவல் அமைப்பு என்றால் என்ன?

 9. டேலியின் நுழைவாயில் என்றால் என்ன?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - கணினி கணக்கியல் முறை இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Computerized Accounting System-tally Two Marks Questions )

Write your Comment