கார்பைனல் சேர்மங்கள் மற்றும் கார்பாசிலிக் அமிலங்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 22
    11 x 2 = 22
  1. (அ) ஒரு ஆல்கஹால்
    (ஆ) ஒரு ஆல்கைல்ஹேலைடு
    (இ) ஒரு ஆல்கேன்
    ஆகியவற்றை துவக்கச் சேர்மங்களாக கொண்டு புரப்பனாயிக் அமிலம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  2. C2H3N எனும் மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட சேர்மம் (A) ஆனது அமில நீராற்பகுப்பில் (B)ஐ தருகிறது, (B) ஆனது தயோனைல்குளோரைடுடன் வினைப்பட்டு சேர்மம் (C) ஐ தருகிறது. பென்சீன், நீரற்ற AlCl3 முன்னிலையில் (C) உடன் வினைப்பட்டு சேர்மம் (D) ஐ தருகிறது.மேலும் (C) ஒடுக்கமடைந்து சேர்மம் (E) ஐ தருகிறது. (A), (B), (C), (D) மற்றும் (E)ஆகியவற்றை கண்டறிக. சமன்பாடுகளை எழுதுக.

  3. X மற்றும் Y ஆகியவற்றை கண்டறிக.
    \(CH_3COCH_2CH_2COOC_2H_5 \overset{CH_3MgBr}\longrightarrow X \overset{H_3O^+}\longrightarrow Y\)

  4. A, B மற்றும் C ஆகியவற்றை கண்ட றிக.

     

  5. A) எனும் கரிம சேர்மம் ( C3H5Br ) ஐ உலர் ஈதரில் உள்ள மெக்னீஷியத்துடன் வினைப்படுத்தும்போது சேர்மம் (B) கிடைக்கிறது. இச்சேர்மத்தை CO2 உடன் வினைப்படுத்தி அமிலத்துடன் சேர்க்கும்போது (C) கிடைக்கிறது. (A), (B) மற்றும் (C) ஆகியவற்றை கண்டறிக.

  6. பின்வரும் வினையில் A, B, C மற்றும் D ஆகியவற்றை கண்டறிக.
    எத்தனாயிக் அமிலம் \(\overset{SOCl_2}\longrightarrow A\overset{Pd/BaSO_4}\longrightarrow B\overset{NaOH}\longrightarrow C\overset{\Delta}\longrightarrow D\)

  7. ஃபார்மால்டிஹைடையும் கீட்டோன்களை இம்முறையில் தயாரிக்க ?

  8. ஹெக்ஸ் -4- ஈனால் தயாரிக ?

  9. அசிட்டோன்  தயாரித்தல் ?

  10. ஃபீனைல் கீட்டோன்களைத் தயாரித்தல்?

  11. HCl முன்னிலையில், அசிட்டால்டிஹைடை , இரண்டு சமானங்கள் மெத்தனால் உடன் வினைப்படுத்தும்போது 1,1, - டைமீத்தாக்ஸி ஈத்தேன்  எவ்வாறு  உருவாகிறது?

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - கார்பைனல் சேர்மங்கள் மற்றும் கார்பாசிலிக் அமிலங்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Carbonyl Compounds Two Marks Question Paper )

Write your Comment