" /> -->

அன்றாட வாழ்வில் வேதியியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  20 x 1 = 20
 1. பின்வருவனவற்றுள் எது வலிநிவாரணி?

  (a)

  ஸ்ட்ரெப்டோமைசின்

  (b)

  குளோரோமைசிடின்

  (c)

  ஆஸ்பிரின்

  (d)

  பெனிசிலின்

 2. டெட்டால் என்பது எதன் கலவை ?

  (a)

  குளோரோசைலினால் மற்றும் பைதயோனால்

  (b)

  குளோரோசைலினால் மற்றும்  α-டெர்பினால்

  (c)

  பீனால் மற்றும் அயோடின்

  (d)

  டெர்பினால் மற்றும் பைதயோனால்

 3. புரைதடுப்பான்கள் மற்றும் கிருமிநாசினிகள் நுண்ணுயிரிகளைக் கொல்கின்றன அல்லது அவற்றின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன.பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

  (a)

  நீர்த்த போரிக் அமிலம் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியன வலிமை மிகுந்த
  புரைதடுப்பான்களாகும்.

  (b)

  கிருமிநாசினிகள் உயிருள்ள செல்களை பாதிக்கின்றன

  (c)

  பீனாலின் 0.2% கரைசல் ஒரு புரைதடுப்பான், ஆனால் 1% கரைசல் ஒரு கிருமிநாசினி.

  (d)

  குளோரின் மற்றும் அயோடின் ஆகியவை வலிமை மிக்க கிருமிநாசினிகளாக பயன்படுகின்றன.

 4. சாக்கரின் ஒரு செயற்கை இனிப்புச்சுவையூட்டியாகும், இது _______ லிருந்து தயாரிக்கப்படுகிறது.

  (a)

  செல்லுலோஸ்

  (b)

  டொலுயீன்

  (c)

  வளையஹெக்ஸீன்

  (d)

  ஸ்டார்ச்

 5. உணர்வேற்பி மையத்துடன் பிணைந்து அதன் இயல்பான செயல்பாட்டைத் தடுக்கும் மருந்துகள் __________ என்றழைக்கப்படுகின்றன.

  (a)

  எதிர்வினையூக்கி

  (b)

  முதன்மை இயக்கி

  (c)

  நொதிகள்

  (d)

  மூலக்கூறு இலக்குகள்

 6. ஆஸ்பிரின்என்பது

  (a)

  அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்

  (b)

  பென்சாயில் சாலிசிலிக் அமிலம்

  (c)

  குளோரோபென்சாயிக் அமிலம்

  (d)

  ஆந்த்ரனிலிக் அமிலம்

 7. பின்வருவனவற்றுள் எந்த அமைப் பு நைலான் 6,6 பலபடியை குறிப்பிடுகிறது?

  (a)

  (b)

  (c)

  (d)

 8. இயற்கை இரப்பர் கொண்டிருப்பது

  (a)

  ஒன்றுவிட்ட சிஸ் மற்றும் டிரான்ஸ் அமைப் பு

  (b)

  தன்னிச்சயான சிஸ் மற்றும் டிரான்ஸ் அமைப்பு

  (c)

  அனைத்தும் சிஸ் அமைப் பு

  (d)

  அனைத்தும் டிரான்ஸ் அமைப் பு

 9. நைலான் என்பது எதற்கு எடுத்துக்காட்டு?

  (a)

  பாலிஅமைடு

  (b)

  பாலித்தீன்

  (c)

  பாலி எஸ்டர்

  (d)

  பாலிசாக்கரைடு

 10. டெரிலீன் என்பது எதற்கு எடுத்துக்காட்டு ?

  (a)

  பாலிஅமைடு

  (b)

  பாலித்தீன்

  (c)

  பாலி எஸ்டர்

  (d)

  பாலிசாக்கரைடு

 11. பின்வருவனவற்றுள் எது நியோப்ரீனின் ஒற்றைப்படி மூலக்கூறு?

  (a)

  (b)

  \(CH_2=CH -C \equiv CH\) 

  (c)

  CH2 =CH −CH=CH2

  (d)

 12. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று மக்கும்பலபடி?

  (a)

  HDPE

  (b)

  PVC

  (c)

  நைலான் 6

  (d)

  PHBV

 13. பொதுவாக, ஒட்டா சமையல் பாத்திரங்களின் மேற்பரப்பில் பலபடி பூசப்பட்டுள்ளது. அந்த பலபடியின் ஒற்றைப்படி மூலக்கூறு

  (a)

  ஈத்தேன்

  (b)

  புரப்-2-ஈன்நைட்ரைல்

  (c)

  குளோரோஈத்தீன்

  (d)

  1,1,2,2-டெட்ராஃபுளூரோஈத்தே ன்

 14. கூற்று: இயற்கை இரப்பரின் ஒற்றைப்படி மூலக்கூறு 2-மெத்தில்-1,3-பியுட்டாடையீன்
  காரணம்: இயற்கை இரப்பரானது எதிரயனி சேர்ப்பு பலபடியாக்கலின் மூலம் உருவாகிறது..

  (a)

  கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம், கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

  (b)

  கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம், கூற்றுக்கான சரியான விளக்கமல்ல .

  (c)

  கூற்று சரி ஆனால் காரணம் தவறு

  (d)

  கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

 15. கருவுறுதலை தடுக்கும் மருந்துப் பொருளுக்கு எடுத்துக்காட் டு

  (a)

   நோவெஸ்ட்ரால்

  (b)

  செல்டேன்

  (c)

  சல்வார்சன்

  (d)

  குளோரம்பினிகால்

 16. தூக்கத்தை தூண்டும் மருந்துப் பொருளாக பயன்படுவது

  (a)

  பாராசிட்டமால்

  (b)

  பைதயோனால்

  (c)

  குளோரோகுயின்

  (d)

  ஈக்வனில்

 17. பின்வருவனவற்றுள் எது பல்லின பலபடி?

  (a)

  ஆர்லான்

  (b)

  PVC

  (c)

  டெஃப்லான்

  (d)

  PHBV

 18. போர்வைகள் (செயற்கை கம்பளி) செய்ய பயன்படும் பலபடி

  (a)

  பாலிஸ்டைரீன்

  (b)

  PAN

  (c)

  பாலிஎஸ்டர்

  (d)

  பாலித்தீன்

 19. பின்வரும் கூற்றுகளில் குறுக்க-இணைப்பு பலபடிகள் தொடர்பா ன தவறான கூற்று எது?

  (a)

  பேக்கலைட்மற்றும் மேலமைன் ஆகியன எடுத்துக்காட்டுகளாகும்

  (b)

  அவை , இரண்டு அல்ல\து மூன்று வினைசெயல் தொகுதிகளைக் கொண்ட ஒற்றைப்படி மூலக்கூறுகளிலிருந்து உருவாகின்றன.

  (c)

  அவை , பல்வேறு நேர்க்கோட்டு பலபடி சங்கிலிகளுக்கிடையே சகப்பிணைப்புகளை கொண்டுள்ளன

  (d)

  அவை , அவற்றின் பலபடிசங்கிலியில் வலிமையான சகப்பிணைப்புகளை கொண்டுள்ளன.

 20. குளோரோசைலினால்மற்றும் டெர்பினிகால் கலவையானது _____ ஆக பயன்படுகிறது

  (a)

  புரைதடுப்பான்

  (b)

  காய்ச்சல் மருந்து

  (c)

  எதிர்உயிரி

  (d)

  வலிநிவாரணி

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வேதியியல் - அன்றாட வாழ்வில் வேதியியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Chemistry - Chemistry In Everyday Life One Mark Questions with Answer )

Write your Comment