" /> -->

அணைவு வேதியியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. டைமீத்தைல் கிளையாக்ஸைமின் ஆல்கஹால் கலந்த கரைசலைப் பயன்படுத்தி Ni2+ கண்டறியப்படுகிறது இவ்வினையில் உருவாகும் ரோஜா சிவப்பு நிற அணைவுச் சேர்மத்தின் வாய்ப்பாட்டினை எழுதுக.

 2. [CuCl4]2- சாத்தியமானது ஆனால் [Cul4]2- சாத்தியமற்றது ஏன்?

 3. [Ti(H2O)6]3+ நிறமுடையது ஆனால் [Sc(H2O)6]3+ நிறமற்றது விளக்குக.

 4. முதன்மை இணைதிறன் என்றால் என்ன?

 5. இரண்டாம் நிலை இணைதிறன் என்றால் என்ன?

 6. அணைவு எண் வரையறு.

 7. அணைவுப் பன்முகி என்றால் என்ன?

 8. d - d எலக்ட்ரான் பரிமாற்றம் என்றால் என்ன?

 9. உலோக கார்பனைல்கள் என்றால் என்ன?

 10. நிலைப்புத் தன்மை மாறிலி (β) என்றால் என்ன?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வேதியியல் - அணைவு வேதியியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Coordination Chemistry Two Marks Questions )

Write your Comment