" /> -->

கரிம நைட்ரஜன் சேர்மங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25
  25 x 1 = 25
 1. பின்வருவனவற்றுள் எந்த வினைக் காரணி நைட்ரோ பென்சீனை அனிலீனாக மாற்றுகிறது.

  (a)

  Sn / HCl

  (b)

  ZnHg / NaOH

  (c)

  LiAlH4

  (d)

  இவை அனைத்தும்

 2. பின்வரும் எந்த முறையில் அனிலீனை தயாரிக்க முடியாது?
   

  (a)

  Br2/NaOH உடன் பென்சமைடின் இறக்க வினை

  (b)

  குளோரோபொன்சீனுடன் பொட்டாசியம் தாலிமைடை வினைப்படுத்தி பிறகு NaOH கரைசலுடன் நீராற்பகுப்பது

  (c)

  பீனைல் சயனைடை அமிலக் கரைசலுடன் நீராற்பகுத்தல்

  (d)

  நைட்ரோ பென்சீனை Sn / HCl உடன் ஒடுக்குதல்.

 3. பின்வருவனவற்றுள் எது ஹாப்மன் புரோமைடு வினைக்கு உட்படாது

  (a)

  CH3CONHCH3
  முதல் நிலை அமைடுகள் மட்டுமே ஹாப்மன் வினையில் ஈடுபடும்

  (b)

  CH3CH2CONH2

  (c)

  CH3CONH2

  (d)

  C6H5CONH2

 4. கூற்று : KOH மற்றும் புரோமினுடன் அசிட்டமைடு வினைப்பட்டு அசிட்டிக் அமிலத்தை கொடுக்கிறது.
  காரணம் : அசிட்டமைடு நீராற்பகுத்தலில் புரோமின் வினையூக்கியாக செயல்படுகிறது.

  (a)

  கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம், கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

  (b)

  கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

  (c)

  கூற்று சரி ஆனால் காரணம் தவறு

  (d)

  கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.

 5. \(CH_3CH_2Br\overset{aq NaOH}{\underset{\Delta}\longrightarrow}A\overset{KMnO_4/H^+}{\underset{\Delta}\longrightarrow}B\overset{NH_3}{\underset{\Delta}\longrightarrow}C\overset{Br_2/NaOH}\longrightarrow D\) ‘D’ is

  (a)

  புரோமோ மீத்தே ன்

  (b)

  α - புரோமோசோடியம்  அசிட்டேட்

  (c)

  மெத்தனமீன்

  (d)

  அசிட்டமைடு

 6. பின்வரும் நைட்ரோ சேர்மங்களில் எது நைட்ரஸ் அமிலத்துடன் வினைபுரியாது

  (a)

  CH3 -CH2 -CH2 -NO2

  (b)

  (CH3)2 CH - CH2 NO2

  (c)

  (CH3)3CNO2

  (d)

 7. அனிலீன் + பென்சோயில் குளோரைடு \(\overset{NaOH}\longrightarrow C_6H_5-NH-COC_6H_5\) இந்த வினையானது

  (a)

  ஃப்ரீடல் கிராப்ட் வினை

  (b)

  HVZ வினை

  (c)

  ஸ்காட்டன் பௌமான் வினை

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 8. ஓரிணைய அமீன்கள் ஆல்டிஹைடுகளுடன் வினைபுரிந்து கொடுக்கும் விளைபொருள் 

  (a)

  கார்பாக்சிலிக் அமிலம்

  (b)

  அரோமேட்டிக் அமிலம்

  (c)

  ஷிப் – காரம்

  (d)

  கீட்டோன்

 9. பின்வரும் வினைகளில் தவறானது எது?

  (a)

  \(CH_3CH_2NH_2 \overset{HNO_2}\longrightarrow CH_3CH_2OH+N_2\)

  (b)

  (c)

  \(CH_3CONH_2 \overset{Br_2/NaOH}\longrightarrow CH_3NH_2\)

  (d)

  இவற்றுள் எதுவுமில்லை

 10. அனிலீனாது அசிட்டிக் அமில நீரிலியுடன் வினைப்பட்டு கொடுக்கும்  விளைபொருள்

  (a)

  o – அமினோ அசிட்டோ பீனோன்

  (b)

  m-அமினோ அசிட்டோ பீனோன்

  (c)

  p-அமினோ அசிட்டோ பீனோன்

  (d)

  அசிட்டனிலைடு

 11. மெத்தில் தொகுதி பதிலீடு செய்யப்பட்ட அமீன்களின் நீர்க்கரைசலில் காரத்தன்மை வலிமை வரிசை

  (a)

  N(CH3)3 > N(CH3)2 H > N(CH3)H2 > NH3

  (b)

  N(CH3)H2 > N(CH3)2 H > N(CH3)3 > NH3

  (c)

  NH3 > N(CH3)H2 > N(CH3)2H > N(CH3)3

  (d)

  N(CH3)2H > N(CH3)H2 > N(CH3)3  > NH3

 12.  'A’ என்ப து

  (a)

  H3PO2 and H2O

  (b)

  H+/ H2O

  (c)

  HgSO4 / H2SO4
   

  (d)

  Cu2Cl2

 13. \(C_6H_5NO_2 \overset{Fe/Hcl}\longrightarrow A \overset{NaNO_2/HCl}{\underset{273K}\longrightarrow} B \overset{H_2O}{\underset{283K}\longrightarrow} C\) ‘C’ is

  (a)

  C6H5- OH

  (b)

  C6H5- CH2OH

  (c)

  C6H5- CHO

  (d)

  C6H5NH2

 14. நைட்ரோபபென்சீன்  ஆனது அடர் HNO3 / H2SO4 உடன் 80-100°C ல் வினைபுரிந்து  கொடுக்கும் விளைபொருள்  எது?

  (a)

  1,4 – டைநைட்ரோபபென்சீன்

  (b)

  2,4,6 – ட்டைநைட்ரோபபென்சீன்

  (c)

  1,2 – டைநைட்ரோபென்சீன்

  (d)

  1,3 – டைநைட்ரோபென்சீன்

 15. C5H13N என்ற மூலக்கூறுவாய்பாடுடைய சேர்மம் HNO2 உடன் வினைப்பட்டு ஒளிசுழற்றும் தன்மையுடைய சேர்மத்தை கொடுக்கிறது எனில் அச்சேர்மம்

  (a)

  பென்டன் – 1- அமீன்

  (b)

  பென்டன் – 2- அமீன்

  (c)

  N,N – டைமெத்தில் புரப்பன் – 2- அமீன்

  (d)

  N – மெத்தில் பியூட்டன் – 2 – அமீன்

 16. ஈரிணைய நைட்ரோ ஆல்கேன்கள் நைட்ரஸ் அமிலத்துடன் வினைபுரிந்து கொடுப்பது 

  (a)

  சிவப்பு நிற கரைசல்

  (b)

  நீல நிற கரைசல்

  (c)

  பச்சை நிற கரைசல்

  (d)

  மஞ்சள் நிற கரைசல்

 17. பின்வரும் அமீன்களில் அசிட்டைலேற்ற வினைக்கு உட்படாதது எது?

  (a)

  மூவிணைய பியூட்டைலமீன்

  (b)

  எத்தில் அமீன்

  (c)

  டைஎத்தில் அமீன்

  (d)

  ட்ரை எத்தில் அமீன்

 18. பின்வருவனவற்றுள் எது அதிக காரத்தன்மையுடையது?

  (a)

  2,4 – டை குளோரோஅனிலீன்

  (b)

  2,4 – டை மெத்தில் அனிலீன்

  (c)

  2,4 – டைநைட்ரோ அனிலீன்

  (d)

  2,4 – டைபுரரோமோ  அனிலீன்

 19.  என்ற சேர்மம் Sn / HCl ஆல் ஒடுக்கமடைந்து  கொடுக்கும் விளைப்பொருட்கள்

  (a)

  எத்தனால், ஹைட்ராக்சிலமீன் ஹைட்ரோகுளோரைடு

  (b)

  எத்தனால், அம்மோனியம் ஹைட்ராக்சைடு

  (c)

  எத்தனால், NH2OH.

  (d)

  C3H5NH2, H2O

 20. என்ற சேர்மத்தின் IUPAC பெயர்

  (a)

  3 – டைமெத்தில் அமினோ – 3 – மெத்தில் பென்டேன்

  (b)

  3 (N,N – ட்ரை எத்தில்) – 3- அமினோ பென்டேன்

  (c)

  3 – N,N – ட்ரை மெத்தில் பென்டமீன்

  (d)

  3 – (N,N – டைமெத்தில் அமினோ ) – 3- மெத்தில் பென்டேன்

 21.  வினையின் விளைபொருள் (p) என்ப து

  (a)

  (b)

  (c)

  (d)

 22. பென்சோயிக் அமிலத்தின் அம்மோனியம் உப்பை P2O5  உடன் நன்கு வெப்பப்படுத்தி கிடைக்கும் விளை பொருளை ஒடுக்கமடைடியச் செய்து அதனை NaNO2 / HCl உடன் குறைந்த
  வெப்பநிலையில் வெப்பப்படுத்தும் போது  இறுதியில் கிடைக்கும் விளைபொருள்

  (a)

  பென்சீன்டையசோனியம் குளோரை டு

  (b)

  பென்சைல் ஆல்கஹால்

  (c)

  பீனால்

  (d)

  நைட்ரசோபபென்சீன்

 23. பின்வரும் வினைவரிசையில் X கண்டறிக.

  (a)

  (b)

  (c)

  (d)

 24. பின்வருவனவற்றுள் எது எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை ஆகும்.
   

  (a)

  (b)

  (c)

  (d)

 25. பின்வரும் வினையில் முதன்மை விளைபொருள் 

  (a)

  (b)

  (c)

  (d)

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வேதியியல் - கரிம நைட்ரஜன் சேர்மங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Chemistry - Organic Nitrogen Compounds One Mark Question with Answer )

Write your Comment