" /> -->

திட நிலைமை மூன்று மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  10 x 3 = 30
 1. ஷாட்கி குறைபாட்டினை விளக்குக.

 2. உலோகம் அதிகமுள்ள குறைபாடு மற்றும் உலோகம் குறைவுபடும் குறைபாடுகளை எடுத்துக்காட்டுடள் விளக்குக

 3. Fcc அலகுகூட்டில் காணப்படும் அணுக்களின் எண்ணிக்கையினைக் கணக்கிடுக.

 4. AAAA, ABABA மற்றும் ABC ABC வகை முப்பரிமாண நெருங்கிப் பொதிந்த அமைப்புகளை தகுந்த படத்துடன் விளக்குக.

 5. அயனிப்படிகங்கள் ஏன் கடினமாகவும், உடையும் தன்மையினையும் பெற்றுள்ளன?

 6. பொருள் மைய கனச்சதுர அமைப்பில் பொதிவுத்திறன் சதவீதத்தினைக் கணக்கிடுக.

 7. சதுர நெருங்கிப் பொதிந்த இரு பரிமாண அடுக்கில் ஒரு மூலக்கூறின் அணைவு எண் என்ன?

 8. சோதனை முடிவுகளின் அடிப்படையில் நிக்கல் ஆக்ஸைடின் வாய்ப்பாடு Ni0.96 O1.00 என கண்டறியப்பட்டது. இதில் Ni2+ மற்றும் Ni3+ அயனிகள் எவ்விகிதத்தில் காணப்படுகின்றன.

 9. 27g mol-1 அணுநிறை கொண்ட ஒரு தனிமத்தின் கனசதுர படிக அலகுக் கூட்டின் விளிம்பு நீளம் 405pm. அதன் அடர்த்தி 2.7g cm-3 எனில் அத்தனிமத்தின் அலகுக்கூடு எவ்வகையைச் சார்ந்தது?

 10. நையோபியம் என்ற தனிமம் பொருள் மைய கனசதுர அமைப்பில் படிகமாகிறது.அதன் அடர்த்தி 8.55gcm-3 மற்றும் அணுநிறை 93u எனில் அதன் அணு ஆறாம் யாது?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வேதியியல் - திட நிலைமை மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Solid State Three Marks Questions )

Write your Comment