முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  10 x 1 = 10
 1. பாக்ஸைட்டின் இயைபு  

  (a)

  Al2O3

  (b)

  Al2O3.nH2O

  (c)

  Fe2O3.2H2O

  (d)

  இவை எதுவுமல்ல

 2. ஹால் ஹெரால்ட் செயல்முறையின்படி பிரித்தெடுக்கப்படும் உலோகம் 

  (a)

  Al

  (b)

  Ni

  (c)

  Cu

  (d)

  Zn

 3. டை போரேனில், வளைந்த பால பிணைப்பில் (வாழைப்பழ பிணைப்பு) ஈடுபட்டுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 

  (a)

  ஆறு 

  (b)

  இரண்டு 

  (c)

  நான்கு 

  (d)

  மூன்று 

 4. PCl3 ன் நீராற்பகுப்பினால் உருவாவது

  (a)

  H3PO3

  (b)

  PH3

  (c)

  H3PO4

  (d)

  POCl3

 5. பின்வருவனவற்றுள் எதனுடைய சேர்மம் நிறமற்றது?

  (a)

  Fe3+

  (b)

  Ti4+

  (c)

  Co2+

  (d)

  Ni2+

 6. [Fe(H2O)5NO]SOஅணைவுச் சேர்மத்தில் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஈனி NO ன் மின்சுமை ஆகியன முறையே 

  (a)

  முறையே +2 மற்றும் 0

  (b)

  முறையே +3 மற்றும் 0

  (c)

  முறையே +3 மற்றும் -1

  (d)

  முறையே +1 மற்றும் +1

 7. பின்வருவனவற்றுள் பாராகாந்தத்தன்மை உடையது எது?

  (a)

  [Zn(NH3)4]2+

  (b)

  [Co(NH3)6]3+

  (c)

  [Ni(H2O)6]2+

  (d)

  [Ni(CN)4]2-

 8. பின்வருவனவற்றுள் ஒற்றை அணுக்கருகார்பனைல் எது?

  (a)

  [CO2(CO)8]

  (b)

  [Fe3(CO)12]

  (c)

  [Fe(CO)5]

  (d)

  [Fe2(CO)9]

 9. CsCl ஆனது bcc வடிவமைப்பினை உடையது. அதன் அலகு கூட்டின் விளிம்பு நீளம் 400pm, அணுக்களுக்கு இடையேயான தொலைவு

  (a)

  400 pm 

  (b)

  800pm 

  (c)

  \(\sqrt{3}\times 100pm \)

  (d)

  \(\left( \frac { \sqrt { 3 } }{ 2 } \right) \times 400pm\)

 10. ஒரு வேதிவினையின் போது சேர்க்கப்படும் வினைவேக மாற்றி பின்வருவனவற்றுள் எதனை மாற்றியமைக்கிறது?

  (a)

  என்தால்பி 

  (b)

  கிளர்வு ஆற்றல் 

  (c)

  என்டரோபி 

  (d)

  அக ஆற்றல் 

 11. 4 x 1 = 4
 12. _________ சோலார் செல்களின் திறனை அதிகரிக்க பயன்படுகிறது.

  ()

  தங்க நானோ துகள்கள்

 13. ஸ்காண்டியதில் எலக்ட்ரான் அமைப்பு ______

  ()

  [Ar] 3d14s2

 14. பாராகாந்தத் தன்மை பண்பிற்கு காரணம் ________ 

  ()

  தனித்த எலக்ட்ரான்கள் 

 15. UF6 ல் யுரேனியத்தின் ஆக்சிஜனேற்ற நிலை _______

  ()

  +6

 16. 5 x 1 = 5
 17. குப்ரைட்

 18. (1)

  ஹேலஜன்கள்

 19. புலத் தூய்மையாக்கல்

 20. (2)

  சிலிக்கன்

 21. 17

 22. (3)

  Cu2O

 23. NH3

 24. (4)

  தொடுமுறை

 25. V2OS

 26. (5)

  -3

  6 x 2 = 12
 27. கனிமம் மற்றும் தாது ஆகியவற்றிற்கிடையேயான வேறுபாடுகள் யாவை? 

 28. போராக்சின் பயன்களைத்  தருக.

 29. அலுமினியம் குளோரைடின் பயன்கள் யாது?

 30. ஹீலியத்தின் பயன்களைத் தருக.

 31. ஆக்டினாய்டுகள் என்றால் என்ன? மூன்று உதாரணங்கள் தருக.

 32. மூலக்கூறு எண் - வரையறு.

 33. 3 x 3 = 9
 34. துத்தநாகத்தின் பயன்களைக் கூறுக. 

 35. ஆர்கானின் பயன்களைத் தருக.

 36. பூஜ்ய வகை வினைக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.

 37. 4 x 5 = 20
 38. PCl5 ஐ வெப்பப்படுத்தும் போது நிகழ்வது யாது?

 39. நீரேற்ற மாற்றியங்கள் என்றால் என்ன, ஒரு உதாரணத்துடன் விளக்குக.

 40. அணைவு எண் என்றால் என்ன? bcc அமைப்பில் உள்ள ஒரு அணுவின் அணைவு எண் யாது?

 41. ஒரு வேதிவினையின் வேகத்தினை, வினைபடு பொருட்களின் செறிவு எவ்வாறு பாதிக்கின்றது என்பதை விளக்குக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வேதியியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Term 1 Model Question Paper )

Write your Comment