" /> -->

இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  8 x 1 = 8
 1. Sc(Z=21) ஒரு இடைநிலைத் தனிமம் ஆனால் Zn(Z=30) இடைநிலைத் தனிமம் அல்ல ஏனெனில்

  (a)

  Sc3+ மற்றும் Zn2+ ஆகிய இரு அயனிகளும் நிறமற்றவை மேலும் வெண்மை நிற சேர்மங்களை உருவாக்குகின்றன

  (b)

  d-ஆர்பிட்டால் ஆனது Sc-ல் பகுதியளவு நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் Zn-ல் முழுவதும் நிரப்பப்பட்டுள்ளது.

  (c)

  Zn-ல் கடைசி எலக்ட்ரான் 4s ஆர்பிட்டாலில் நிரம்புவதாக கருதப்படுகிறது

  (d)

  Sc மற்றும் Zn ஆகிய இரண்டும் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளைப் பெற்றிருப்பதில்லை.

 2. V3+ ல் உள்ள இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமமான இணையாகாத எலக்ட்ரான்களைப் பெற்றிருப்பது

  (a)

  Ti3+

  (b)

  Fe3+

  (c)

  Ni2+

  (d)

  Cr3+

 3. பின்வருவனவற்றுள் எதனுடைய சேர்மம் நிறமற்றது?

  (a)

  Fe3+

  (b)

  Ti4+

  (c)

  Co2+

  (d)

  Ni2+

 4. பின்வருவனவற்றுள் வெப்பப்படுத்தும் போது ஆக்சிஜனை வெளியிடாத சேர்மம் எது?

  (a)

  K2Cr2O7

  (b)

  (NH4)2Cr2O7

  (c)

  KClO3

  (d)

  Zn(ClO3)2

 5. அமில ஊடகத்தில் பெர்மாங்கனேட் அயனியானது இவ்வாறு மாற்றமடைகிறது.

  (a)

  MnO 42−

  (b)

  Mn 2+

  (c)

  Mn 3+

  (d)

  MnO2

 6. 1 மோல் பொட்டாசியம் டைகுரோமேட் ஆனது பொட்டாசிய அயோடைடுடன் வினைபட்டு வெளியேற்றும் அயோடினின் மோல்களின் எண்ணிக்கை?

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  4

 7. இடைநிலைத் தனிமங்கள் வினையூக்கிகளாக பயன்படுவதன் காரணம்

  (a)

  அதிக நேர்மின் சுமை

  (b)

  வினைபடு பொருள்களை பரப்புக்கவர அதிக புறப்பரப்பினை கொண்டுள்ளன

  (c)

  தனித்த d எலக்ட்ரான்கள் உள்ளன

  (d)

  (ஆ) மற்றும் (இ)

 8. d - தொகுதி தனிமங்கள் பொதுவாக _______  ஐ உருவாக்குகின்றன.

  (a)

  சக்கபிணைப்பு ஹைட்ரைடுகள்

  (b)

  உலோக ஹைட்ரைடுகள்

  (c)

  இடைச்செருகல் ஹைட்ரைடுகள்

  (d)

  உப்பு போன்ற ஹைட்ரைடுகள்

 9. 5 x 1 = 5
 10. 3d வரிசையில் தனித்துவமாக உள்ள உலோகம் _________

  ()

  காப்பர்

 11. பாராகாந்தத் தன்மை பண்பிற்கு காரணம் ________ 

  ()

  தனித்த எலக்ட்ரான்கள் 

 12. ஹைட்ரோ பார்மைல் ஏற்ற வினையின் வினைவேக மாற்றி _________

  ()

  (Co2(Co)8)

 13. பொட்டாசியம் டை குரோமேட்டில் குரோமியத்தின் ஆக்சிஜனேற்ற நிலை ________

  ()

  +6

 14. UF6 ல் யுரேனியத்தின் ஆக்சிஜனேற்ற நிலை _______

  ()

  +6

 15. 5 x 1 = 5
 16. Ni / H2

 17. (1)

  ஹேபர் முறை

 18. தூளாக்கப்பட்ட இரும்பு

 19. (2)

  Eu

 20. MnOல் Mnன் ஆக்சிஜனேற்ற நிலை

 21. (3)

  Gd

 22. +2 ஆக்சிஜனேற்ற நிலையுடைய லாந்தனைடு

 23. (4)

  +4

 24. 4F7 என்ற எலக்ட்ரான் அமைப்புடைய லாந்தனைடு அயனி

 25. (5)

  தாவர எண்ணெயினை டால்டாவாக மாற்றுதல்

  4 x 1 = 4
 26. i) Sc3+ அயனியில் உள்ள தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை பூஜ்யம் மற்றும் காத்திருப்புத்திறனின் மதிப்பும் பூஜ்யம்.
  ii) Cr2O72- ல் Cr ன் ஆக்சிஜனேற்ற நிலை +4
  iii) தற்சுழற்சியைப் பொறுத்து காந்த திருப்புத்திறன் = \(\sqrt {n(n +2)} BM\)
  அ) (i) & (iii)
  ஆ) (i) & (ii)
  இ) (ii) & (iii)
  ஈ) (ii) மட்டும் 

  ()

  அ) (i) & (iii)
  சரியான கூற்று : (ii) Cr2O72- ல் Cr ன் ஆக்சிஜனேற்ற நிலை +6

 27. i) அனைத்து லாந்தனைடுகளும் அமிலம்கலந்த நீரிலிருந்து ஹைட்ரஜனை வெளியேற்றுகின்றன
  ii) Cr3+ அயனியிலிருந்து Lu3+ அயனி நோக்கிக் செல்லும் பொது அயனிகளின் Ln3+ நிறம் அடர்த்தியாகிறது
  iii) அணுஎண் அதிகரிக்கும் போது Lu3+ அயனிகளின் உருவளவு அதிகரிக்கிறது
  அ) (i)
  ஆ) (ii)
  இ) (ii) & (iii)
  ஈ) (i) & (iii)

  ()

  அ) (i)
  சரியான கூற்று ii) Ln3+ அயனிகளில் x மற்றும் (14 - x ) எண்ணிக்கையிலான f எலக்ட்ரான்களை கொண்ட அயனிகள் ஒரே நிறத்தைப் பெற்றுள்ளன.
  iii) அணுஎண் அதிகரிக்கும் போது Lu3+ அயனிகளின் உருவளவு குறைகிறது

 28. i) ஆஸ்மியத்தின் அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலை +8 ஆகும்
  ii) இடைநிலைத் தனிமங்களில் s மற்றும் d எலக்ட்ரான்கள் வெளியேறி அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலையை உருவாக்குகின்றன
  iii) 3d5 என்ற எலக்ட்ரான் அமைப்பை உடைய அயனி அதிகபட்ச காந்த திருப்புத்திறனைக் கொண்டது.
  அ) (i)
  ஆ) (iii)
  இ) (ii) & (iii)
  ஈ) (i), (ii) & (iii)

  ()

  ஈ) (i), (ii) & (iii)

 29. i) Cu+ உப்புகள் Cu2+ உப்புக்களை விட நிலைப்புத் தன்மை குறைந்தது.
  ii) இரும்பு இடைச்செருகல் சேர்மங்களை உருவாக்காது
  iii) Ag+ மற்றும் Cd2+ அயனிகள் ஒத்த எலக்ட்ரான் அமைப்புடையவை
  அ) (i) & (iii)
  ஆ) (ii) & (iii) 
  இ) (iii) & (ii)
  ஈ) (ii)

  ()

  அ) (i) & (iii)
  சரியான கூற்று : (ii) இரும்பு இடைச்செருகல் சேர்மங்களை உருவாக்கும்

 30. 8 x 2 = 16
 31. இடைநிலைத் தனிமங்கள் என்பன எவை? உதாரணம் தருக

 32. உள்இடைநிலை தனிமங்கள் என்றால் என்ன?

 33. ஆக்டினாய்டுகள் என்றால் என்ன? மூன்று உதாரணங்கள் தருக.

 34. Gd3+ அயனியானது நிறமற்றது. ஏன்?

 35. லாந்தனாய்டு குறுக்கம் என்றால் என்ன? அதன் விளைவுகள் யாவை?

 36. இடைநிலைத் தனிமங்களின் வகைபாட்டினை எழுதுக

 37. இடைநிலைத் தனிமங்கள் உலோகக் கலவைகளை உருவாக்குவதன் காரணம் யாது?

 38. ஆக்டினைடு அயனிகள் நிறமுள்ளவை. ஏன்?

 39. 4 x 3 = 12
 40. இடைச்செருகல் சேர்மங்கள் என்றால் என்ன?

 41. Fe3+ மற்றும் Fe2+ல் எது அதிக நிலைப்புத் தன்மை உடையது. ஏன்?

 42. லாந்தனாய்டுகளையும், ஆக்டினாய்டுகளையும் ஒப்பிடுக.

 43. லாந்தனாய்டு குறுக்கத்தைவிட, ஆக்டினாய்டு வரிசையில், ஆக்டினாய்டு குறுக்கம் அதிகமாக உள்ளது. ஏன்?

 44. 2 x 5 = 10
 45. Cr2+ அல்லது Fe2+ இவற்றுள் எது வலிமையான ஆக்சிஜனொடுக்கி?

 46. இடைநிலை தனிமங்கள் அதிக உருகு நிலையைக் கொண்டுள்ளன. ஏன்?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Transition and Inner Transition Elements Model Question Paper )

Write your Comment