இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25
    15 x 1 = 15
  1. Sc(Z = 21) ஒரு இடைநிலைத் தனிமம் ஆனால் Zn(Z=30) இடைநிலைத் தனிமம் அல்ல ஏனெனில் _________

    (a)

    Sc3+ மற்றும் Zn2+ ஆகிய இரு அயனிகளும் நிறமற்றவை மேலும் வெண்மை நிற சேர்மங்களை உருவாக்குகின்றன

    (b)

    d-ஆர்பிட்டால் ஆனது Sc-ல் பகுதியளவு நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் Zn-ல் முழுவதும் நிரப்பப்பட்டுள்ளது.

    (c)

    Zn-ல் கடைசி எலக்ட்ரான் 4s ஆர்பிட்டாலில் நிரம்புவதாக கருதப்படுகிறது

    (d)

    Sc மற்றும் Zn ஆகிய இரண்டும் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளைப் பெற்றிருப்பதில்லை.

  2. V3+ ல் உள்ள இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமமான இணையாகாத எலக்ட்ரான்களைப் பெற்றிருப்பது ____________

    (a)

    Ti3+

    (b)

    Fe3+

    (c)

    Ni2+

    (d)

    Cr3+

  3. இடைநிலை தனிமங்கள் மற்றும் அவைகளுடைய சேர்மங்களின் வினைவேகமாற்ற பண்பிற்கு காரணமாக அமைவது _____________

    (a)

    அவைகளின் காந்தப்பண்பு

    (b)

    அவைகளின் நிரப்பப்படாத d ஆர்பிட்டால்கள்

    (c)

    அவைகள் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளைப் பெறும் தன்மையினைப் பெற்றிருப்பது

    (d)

    அவைகளின் வேதிவினைபுரியும் திறன்

  4. துத்தநாகத்தைக் (Zinc) கொண்டுள்ள தாமிரத்தின் (Copper) உலோகக்கலவை ________

    (a)

    மோனல் உலோகம் 

    (b)

    வெண்கலம் 

    (c)

    மணி உலோகம் 

    (d)

    பித்தளை 

  5. பின்வருவனற்றுள் சரியாக இல்லாத கூற்று எது?

    (a)

    அமிலம் கலந்த K2Cr2O7 கரைசலின் வழியே H2S வாயுவைச் செலுத்தும் போது, பால் போன்ற வெண்மை நிறம் உருவாகிறது.

    (b)

    பருமனறி பகுப்பாய்வில் K2Cr2O7 ஐக்காட்டிலும் Na2Cr2O7 ஆனது பயன்படுத்தப்படுகிறது.

    (c)

    அமில ஊடகத்தில் K2Cr2O7 ஆரஞ்சு நிறத்தினைப் பெற்றிருக்கும்

    (d)

    PH மதிப்பானப்பானது 7 ஐ விட அதிகரிக்கும் போது  K2Cr2O7 கரைசலானது மஞ்சள் நிறமாகிறது.

  6. அமில ஊடகத்தில் பெர்மாங்கனேட் அயனியானது இவ்வாறு மாற்றமடைகிறது.

    (a)

    MnO 42−

    (b)

    Mn 2+

    (c)

    Mn 3+

    (d)

    MnO2

  7. 1 மோல் பெர்ரஸ் ஆக்சலேட்டை (FeC2O4) ஆக்சிஜனேற்றம் அடையச் செய்யத் தேவையான அமிலம் கலந்த KMnO4 மோல்களின் எண்ணிக்கை ____________

    (a)

    5

    (b)

    3

    (c)

    0.6

    (d)

    1.5

  8. பின்வருவனவற்றுள் எந்த லாந்தனாய்டு அயனி டையாகாந்தத் தன்மையுடையது?

    (a)

    Eu2+

    (b)

    Yb2+

    (c)

    Ce2+

    (d)

    Sm2+

  9. ஆக்டினைடுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை ___________

    (a)

    +2

    (b)

    +3

    (c)

    +4

    (d)

    +6

  10. இடைநிலைத் தனிமங்கள் சிறந்த கடத்திகள் ஏனெனில் அவை _________

    (a)

    உலோகங்கள்

    (b)

    திண்மங்கள்

    (c)

    வெளிக்கூட்டில் இயங்கும் எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளன

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  11. இடைநிலைத் தனிமங்கள் வினையூக்கிகளாக பயன்படுவதன் காரணம் __________

    (a)

    அதிக நேர்மின் சுமை

    (b)

    வினைபடு பொருள்களை பரப்புக்கவர அதிக புறப்பரப்பினை கொண்டுள்ளன

    (c)

    தனித்த d எலக்ட்ரான்கள் உள்ளன

    (d)

    (ஆ) மற்றும் (இ)

  12. பின்வரும் இடைநிலைத் தனிமங்களில் எவை விதிவிலக்கான எலக்ட்ரான் அமைப்பை பெற்றுள்ளன?

    (a)

    Cr & Ni

    (b)

    Cu & Co

    (c)

    Fe & Ni

    (d)

    Cr & Cu

  13. Fe2+ அயனியின் நிறம் _________

    (a)

    நீலம்

    (b)

    வெளிர் பச்சை

    (c)

    அடர் பச்சை

    (d)

    மஞ்சள்

  14. ஒரு பொருளின் பாரா காந்தத் தன்மை எப்போது அதிகரிக்கும் ___________

    (a)

    இணை எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது

    (b)

    தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது

    (c)

    தனித்த எலக்ட்ரான்களின் குறையும் போது

    (d)

    அனைத்து எலக்ட்ரான்களும் இணையாகும் போது

  15. மின் வேதிவினையை பயன்படுத்தி பிரித்தெடுக்கப்படும் உலோகம் _____________

    (a)

    இரும்பு

    (b)

    காரீயம்

    (c)

    சோடியம்

    (d)

    சில்வர்

  16. 5 x 1 = 5
  17. ஸ்காண்டியத்தில் எலக்ட்ரான் அமைப்பு ______

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    [Ar] 3d14s2

  18. Mn4+ அயனியை விட Mn2+ அயனி ______ நிலைப்புத்தன்மை உடையது

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அதிக

  19. _________ தனிமங்களில் பாராகாந்தத் தன்மை பொதுவாக காணப்படுகிறது 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இடைநிலைத்

  20. பொட்டாசியம் டை குரோமேட்டில் குரோமியத்தின் ஆக்சிஜனேற்ற நிலை ________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    +6

  21. UF6 ல் யுரேனியத்தின் ஆக்சிஜனேற்ற நிலை _______

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    +6

  22. 5 x 1 = 5
  23. Ni / H2

  24. (1)

    +4

  25. தூளாக்கப்பட்ட இரும்பு

  26. (2)

    தாவர எண்ணெயினை டால்டாவாக மாற்றுதல்

  27. + 7 ஆக்சிஜனேற்ற நிலை கொண்ட 3 d வரிசை தனிமம்

  28. (3)

    மாங்கனீசு

  29. MnOல் Mnன் ஆக்சிஜனேற்ற நிலை

  30. (4)

    ஹேபர் முறை

  31. +2 ஆக்சிஜனேற்ற நிலையுடைய லாந்தனைடு

  32. (5)

    Eu

*****************************************

Reviews & Comments about 12th Standard வேதியியல் Unit 4 இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 12th Chemistry Unit 4 Transition And Inner Transition Elements One Mark Question with Answer Key )

Write your Comment