சரக்கு விற்பனைச் சட்டம் 1930 இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. சரக்கு விற்பனை ஒப்பந்தம் என்றால் என்ன? 

  2. சரக்கு விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படைக் கூறுகளைப் பட்டியலிடுக. 

  3. சரக்கு என்றால் என்ன? 

  4. நிகழ் சரக்கு என்றால் என்ன? 

  5. நம்புறுதி என்றால் என்ன? 

  6. விற்பனை என்றால் என்ன?

  7. கொள்முதல் என்றால் என்ன?

  8. விலை என்பது யாது?

  9. உடமை மற்றும் உரிமை வேறுபடுத்துக.

  10. அறுதியிடப்படாத சரக்கு என்பதன் பொருள் யாது?

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் - சரக்கு விற்பனைச் சட்டம் 1930 இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - The Sale Of Goods Act, 1930 Two Marks Questions )

Write your Comment