நெறிமுறையின் யுக்திகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. எந்த சொல் பெர்ஷிய கணிதமேதை அபு ஜாஃபர் முகமது இபின்  ஐமூசா அல் கௌரவரிஸ்மி பெயரில் இருந்து வந்தது?

    (a)

    Flowchart

    (b)

    Flow

    (c)

    Algorithm

    (d)

    Syntax

  2. பின்வரும் வரிசையாக்க நெறிமுறையில் எது மிகவும் குறைவான மோசமான சிக்கல் தன்மையை உடையது?

    (a)

    குமிழி

    (b)

    விரைவு

    (c)

    ஒன்றிணைந்த

    (d)

    தேர்ந்தெடுப்பு

  3. குமிழி வரிசையாக்கத்தின் மிகச் சிறந்த நிலையில் அதன் நேர சிக்கல்தன்மை ______.

    (a)

    θ (n)

    (b)

    θ (nlogn)

    (c)

    θ (n2)

    (d)

    θ (n(logn) 2)

  4. ஓரு சிக்கல் துனைச் சிக்கல்களாக பிரித்து அதனை பல முறை பயன்படுத்தினால், அந்த சிக்கல் எந்த பண்பை பெரும்? 

    (a)

    ஒன்றோடு ஒன்றிணைந்த துணைச்சிக்கல்

    (b)

    உகந்த துணை கட்டமைப்பு

    (c)

    நினைவிருந்தல் 

    (d)

    பொறாமை

  5. இயங்கு நிரலாக்கத்தில், ஏற்கனவே கணக்கீடு செய்த மதிப்புகளை சேமிக்கு யுக்தியை இவ்வாறு அழைக்கலாம்.

    (a)

    மதிப்பை சேமிக்கும் பண்பு

    (b)

    மதிப்பை சேகரிக்கும் பண்பு

    (c)

    நினைவிருத்தல்

    (d)

    படமிடல்

  6. பின்வரும் இவற்றை எந்தவொரு பொருத்தமான நிரலாக்க மொழியிலும் செயல்படுத்த முடியும்?

    (a)

    நெறிமுறை

    (b)

    வரையெல்லை

    (c)

    அருவமாக்கம்

    (d)

    உரைபொதியாக்கம்

  7. பின்வரும் எவற்றின் மூலம் தரவு நிர்வகிக்கப்படுகிறது மற்றும் திறமையாக கையாளப்படுகிறது?

    (a)

    நெறிமுறை

    (b)

    தரவு கட்டமைப்பு

    (c)

    போலிக் குறிமுறை

    (d)

    நிரல்

  8. _______ குறியிடுகள் நேரம் மற்றம் இடச்சிக்களைப் பற்றிய அர்த்தமுள்ள கூற்றுகளைப் பயன்படுத்தும் ஒரு மொழியாகும்

    (a)

    Asymptotic

    (b)

    Algorithmic 

    (c)

    portability

    (d)

    feasibility

  9. _______ என்பது பட்டியலில் விரும்பும் உறுப்பைக் கண்டுபிடிக்கும் வரை வரிசையிலுள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் சரிபார்த்து. குறிப்பிட்ட மதிப்பைப் பட்டியலில் கண்டுபிடிக்கும் வழிமுறையாகும்

    (a)

    தொடர் தேடல்

    (b)

    இருமத் தேடல்

    (c)

    அவசர தேடல்

    (d)

    தேர்ந்தெடுப்பு தேடல்

  10. Big O - வின் தலைகீழ் என்பது _________

    (a)

    Big Ω

    (b)

    Big α

    (c)

    Big β

    (d)

    Big Σ

  11. 6 x 2 = 12
  12. நெறிமுறை என்றால் என்ன?

  13. நெறிமுறையாளர் என்பவர் யார்?

  14. தேடல் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.

  15. நிரல் நெறிமுறை தீர்வு என்றால் என்ன?

  16. நெறிமுறை பகுப்பாய்வு என்பது என்ன?

  17. நினைவிருத்தல் என்பது என்ன?

  18. 6 x 3 = 18
  19. நெறிமுறையின் பண்பியல்புகளைப் பட்டியலிடுக.

  20. இடம் மற்றும் இடச்சிக்கலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?

  21. Asymptotic குறியீடு - குறிப்பு வரைக.

  22. இயங்கு நிரலாக்கத்தைப் பற்றி நீவிர் அறிவன யாவை? 

  23. இருமத் தேடலுக்கான போலி குறிமுறையை எழுதுக

  24. இயங்கு நிரலாக்கத்தின் படிநிலைகளை எழுதுக:

  25. 2 x 5 = 10
  26. நெறிமுறையின் பண்பியல்புகளை விவரி.

  27. இருமத் தேடல் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - நெறிமுறையின் யுக்திகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Science - Algorithmic Strategies Model Question Paper )

Write your Comment