நெறிமுறையின் யுக்திகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. ஒரு நெறிமுறையை வரையறுக்கும் முறை என்பது

    (a)

    போலிக் குறிமுறை யுக்தி

    (b)

    நிரல்களின் யுக்தி

    (c)

    நெறிமுறை யுக்தி

    (d)

    தரவு கட்டமைப்பு யுக்தி

  2. பின்வரும் எந்த நெறிமுறை பண்பானது அனைத்து வகையான உள்ளீடுகளையும் கையாள்வதற்கு எந்த நிரலாக்க மொழியையும் மற்றும் இயக்க அமைப்பையும் சாராமல் இருக்க வேண்டும்?

    (a)

    சார்பற்றது

    (b)

    செயலாக்கம்

    (c)

    அடக்கமானது

    (d)

    வரையறுத்தல்

  3. பின்வரும் எதன் மூலம் நிரல் நெறிமுறையின் செயல்திறன் வரையறுக்கப்படுகிறது?

    (a)

    நேரம், செயல்

    (b)

    நேரம், இடச்சிக்கல்

    (c)

    வரையெல்லை, நேரம்

    (d)

    நேரம், வேகம்

  4. பின்வருவனவற்றுள் நெறிமுறைக்கு தேவையான தரவு மற்றும் மாறிகளை சேமிக்க பயன்படும் கூட்டு இடத்தை வரையறுப்பது எது?

    (a)

    தரவு பகுதி

    (b)

    நிலையான பகுதி

    (c)

    மாறும் பகுதி

    (d)

    இவை அனைத்தும்

  5. பின்வருவனவற்றுள் எது ஒரு எளிமையான வரிசையாக்க நெறிமுறை ஆகும்?

    (a)

    தேர்ந்தெடுப்பு வரிசையாக்கம்

    (b)

    செருக்கும் வரிசையாக்கும்

    (c)

    குமிழி வரிசையாக்கம்

    (d)

    அவசர வரிசையாக்கம்

  6. 5 x 2 = 10
  7. Big Omega - குறிப்பு வரைக

  8. நினைவிருத்தல் என்பது என்ன?

  9. நெறிமுறை செயல்திறன் என்பது என்ன?

  10. வரிசைமுறை தேடல் என்றால் என்ன?

  11. இயங்கு நிரலாக்கத்தின் பயன் யாது?

  12. 5 x 3 = 15
  13. குமிழி வரிசையாக்கத்தின் போலி குறிமுறையை எழுதுக

  14. தேர்ந்தெடுப்பு வரிசையாகத்தின் போலி குறிமுறையை எழுதுக

  15. செருக்கும் வரிசையாக்கத்தின் போலி குறிமுறையை எழுதுக

  16. இயங்கு நிரலாக்கத்தின் படிநிலைகளை எழுதுக:

  17. இயங்கு நிரலாக்க முறையில் பைபோனாசி சுழற்சி நெறிமுறையின் படிநிலைகளை எழுதுக

  18. 4 x 5 = 20
  19. நெறிமுறையின் செயல்திறன் பற்றி விரிவாக எழுதுக

  20. நெறிமுறைக்கும், நிரலுக்கும் உலகள வேறுபாட்டை எழுதுக

  21. தேர்ந்தெடுப்பு வரிசையாக்கம் நெறிமுறையை விளக்கமாக எழுதுக

  22. செருகும் வரிசையாக்கத்தை பற்றி விளக்கமாக எழுதுக

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - நெறிமுறையின் யுக்திகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Science - Algorithmic Strategies Model Question Paper )

Write your Comment