தரவு அருவமாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. ஒற்றை மற்றும் இரட்டை இணைக்கப்பட்ட பட்டியல் கொண்டு செயல்படுத்தப்படும் ADT எது?

    (a)

    Tuple AT 

    (b)

    List ADT 

    (c)

    function ADT 

    (d)

    Dict ADT 

  2. பின்வருவனவற்றுள் எந்த செயற்கூறினை கொண்டு தரவு அருவமாக்கினை செயல்படுத்த முடியும்? 

    (a)

    ஆக்கிகள் 

    (b)

    அழப்பிகள் 

    (c)

    செலக்டர்கள் 

    (d)

    அ மற்றும் இ 

  3. பின்வருவனவற்றுள் தகவல்களை தரவு வகையிலிருந்து பெறுவதற்கு பயன்படுவது எது?

    (a)

    ஆக்கிகள் 

    (b)

    செலக்டர்கள் 

    (c)

    பட்டியல்கள் 

    (d)

    Tuple கள் 

  4. பின்வரும் எதனை கொண்டு list அமைப்பு கோவைகள் பிரிக்கப்படவேண்டும்?

    (a)

    ( ), ,

    (b)

    < > , ;

    (c)

    [ ], ,

    (d)

    [ ] , :

  5. எத்தனை மதிப்புகளை ஒரு list -ல் சேமிக்கலாம்?

    (a)

    நான்கு 

    (b)

    பத்து 

    (c)

    நூறு 

    (d)

    பல்வேறு 

  6. 5 x 2 = 10
  7. தரவு அருவமாக்கினை ஸ்திரமுடன் எவற்றை கொண்டு உருவாக்கப்படும்?

  8. Pairs தரவு வகை உருவமைப்பை எவ்வாறு வடிவமைக்கலாம்?

  9. ADT மற்றும் CDT -ன் விரிவாக்கத்தை எழுதுக.

  10. Pairs எனும் கலவை எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

  11. கான்கீரிட் தரவு வகை மற்றும் அருவமாக்கம் தரவு - வேறுபாட்டை எழுது.

  12. 5 x 3 = 15
  13. கான்கிரிட் தரவு வகை மற்றும் அருவமாக்கம் தரவு வகை வேறுபடுத்துக.

  14. நிரல் வடிவமைப்பில் பின்பற்றப்படும் யுக்தி எது? யுக்தியை வரையறுக்க.

  15. list உள்ள உருப்புகளை அணுகும் பல்வேறு வழிமுறைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.

  16. ADT -யை எந்த வகையில் செயல்படுத்தலாம் என்பதற்கு உதாரணம் தருக.

  17. தரவு அருவமாக்கத்தின் அடிப்படை நோக்கம் என்ன?

  18. 4 x 5 = 20
  19. தரவு அருவமாக்கம் எவ்வாறு செயல்படுத்துவாய்? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  20. List என்றால் என்ன? ஏன List, Pairs என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுடன் விவரி.

  21. விகிதமுறு எண்களைக் கொண்டு அருவமாக்க தரவு வகையை உருவமைப்பு செய்தலை பற்றி விரிவாக எழுதுக.

  22. Tuple -விளக்கமாக எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - தரவு அருவமாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Science - Data Abstraction Model Question Paper )

Write your Comment