" /> -->

தரவுக் காட்சிப்படுத்துதல்: PYPLOT பயன்படுத்தி - கோட்டு வரைபடம், வட்ட வரைபடம் மற்றும் பட்டை வரைபடம் உருவாக்குதல் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. 2D வரைபடத்தை உருவாக்க பயன்படும் பைத்தான் தொகுப்பு எது?

  (a)

  matplotlib.pyplot

  (b)

  matplotlib.pip

  (c)

  matplotlib.numpy

  (d)

  matplotlib.plt

 2. பின்வரும் குறியீட்டை படிக்கவும், இந்த குறியீட்டின் நோக்கத்தை கண்டறிந்து பின்வரும் சரியான தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
  C:\Users\Your Name\AppData\Local\Programs\Python\Python36-32\Scripts > pip list

  (a)

  நிறுவப்பட்டுள்ள தொகுப்புகளை பட்டியலிடும்.

  (b)

  பட்டியல் கட்டளை

  (c)

  PIPயை நிறுவும்

  (d)

  நிறுவப்பட்டிருக்கும் தொகுப்புகள்

 3. பின்வரும் குறியீட்டை படிக்கவும்
  (அ) import matplotlib.pyplot as plt
  (ஆ) plt.plot(3, 2)
  (இ) plt.show( )
  மேலே காணும் குறியீட்டின் வெளியீட்டை கண்டறியவும்.

  (a)

  (b)

  (c)

  (d)

 4. பின்வரும் குறிப்புகளைப் படித்து சரியான விளக்கப்படத்தை கண்டறியவும்
  Hint 1: இந்த விளக்கப்படம் கால இடைவெளியை காட்டிலும் தரவுகளின் மாற்றத்தை காட்சிப்படுத்தும்.
  Hint 2: இவ்வகை விளக்கப்படத்தில் காலவரிசைப்படி கோடுகள் இணைக்கப்பட்டிருக்கும்.

  (a)

  Line chart

  (b)

  Bar chart

  (c)

  Pie chart

  (d)

  Scatter plot

 5. பின்வரும் கூற்றை படித்து, வட்ட வரைபடத்திற்காக சரியான தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
  கூற்று A: plt.pie( ) செயற்கூற்றை பயன்படுத்தி Matplotlibல் வட்ட வரைப்படம் வரையலாம்.
  கூற்று B: autopct அளபுரு பைத்தான் சரம் வடிவமைப்பை பயன்படுத்தி சதவீத மதிப்பை காட்டும்.

  (a)

  கூற்று A சரி

  (b)

  கூற்று B சரி

  (c)

  இரு கூற்று வரி

  (d)

  இரு கூற்றும் தவறு

 6. 3 x 2 = 6
 7. Matplotlib யுள்ள காட்சிப்படுத்துதல் வகைகளை பட்டியலிடுக.

 8. Matplotlib யை எவ்வாறு நிறுவலாம்?

 9. plt.plot([1,2,3,4]), plt.plot([1,2,3,4], [1,4,9,16]) ஆகிய இரு செயற்கூறுகளிடேயேயான வேறுபாட்டை எழுதுக.

 10. 3 x 3 = 9
 11. தரவு காட்சிப்படுத்தலின் மூன்று பயன்பாட்டை எழுதவும்.

 12. பின்வருவனவற்றை குறியீட்டை எழுதவும்.
  a. PIP உனது கணினியில் நிறுவப்பட்டிருப்பதை சோதிக்க.
  b. உனது கணினியில் நிறுவியுள்ள PIP யின் மதிப்பை அறிய.
  c. Matplotlib யின் தொகுதியினை பட்டியலிட.

 13. பின்வரும் வட்ட வரைபடத்தை வெளியீடாக பெற குறியீடு எழுதவும்.

 14. 2 x 5 = 10
 15. Matplotlib யை பயன்படுத்தும் pyplot வகைகளை விரிவாக விவரி.

 16. பின்வரும் செயற்கூறுகளின் பயன்பாட்டை எழுதுக.
  (அ) plt.xlabel
  (ஆ) plt.ylabel
  (இ) plt.title
  (ஈ) plt.legend( )
  (உ) plt.show( )

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - தரவுக் காட்சிப்படுத்துதல்: PYPLOT பயன்படுத்தி - கோட்டு வரைபடம், வட்ட வரைபடம் மற்றும் பட்டை வரைபடம் உருவாக்குதல் Book Back Questions ( 12th Computer Science - Data Visualization Using Pyplot: Line Chart, Pie Chart And Bar Chart Book B

Write your Comment