தரவுக் காட்சிப்படுத்துதல்: PYPLOT பயன்படுத்தி - கோட்டு வரைபடம், வட்ட வரைபடம் மற்றும் பட்டை வரைபடம் உருவாக்குதல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. எண்வகை தரவுகளுக்கு இடையேயான அதிர்வெண்ணை பட்டை வடிவ வரைபடத்தில் காண்பிப்பது எது?

    (a)

    பட்டை வரைபடம்

    (b)

    ஹிஸ்டோகிராம் வரைபடம்

    (c)

    வட்ட வரைபடம்

    (d)

    வரி விளக்கப்படம்

  2. பல்வேறு வகையான தரவுகளை ஒப்பிட பயன்படுவது எது?

    (a)

    பட்டை வரைபடம்

    (b)

    ஹிஸ்டோகிராம் வரைபடம்

    (c)

    வட்ட வரைபடம்

    (d)

    வரி விளக்கப்படம்

  3. வரைபடத்தில் உலாவ தொடங்கிய உடன் ______ பொத்தான் உதவும்.

    (a)

    முகப்பு

    (b)

    முன்னோக்கி

    (c)

    பான் ஆக்ஸிஸ்

    (d)

    பெரியதாக்கு

  4. ________ தரவுகளின் மாற்றத்தை குறிப்பிட காலத்தில் நிகழக்கூடியதை காட்டும்

    (a)

    வரி வரைபடம்

    (b)

    பட்டை வரைபடம்

    (c)

    பெட்டி வரைபடம்

    (d)

    வரி வரைபடம்

  5. ________ பொத்தானைப் பயன்படுத்தி முந்தய இடத்திற்கோ அல்லது முன்னோக்கி செல்லவோ முடியும்

    (a)

    முன்னோக்கி / பின்னோக்கி

    (b)

    முகப்பு

    (c)

    பான் ஆக்ஸிஸ் 

    (d)

    பெரிதாக்கு 

  6. 5 x 2 = 10
  7. Matplotlib யுள்ள காட்சிப்படுத்துதல் வகைகளை பட்டியலிடுக.

  8. Matplotlib யை எவ்வாறு நிறுவலாம்?

  9. plt.plot([1,2,3,4]), plt.plot([1,2,3,4], [1,4,9,16]) ஆகிய இரு செயற்கூறுகளிடேயேயான வேறுபாட்டை எழுதுக.

  10. வரி விளக்கப்படம் என்றால் என்ன?

  11. பட்டை வரைபடம் என்றால் என்ன?

  12. 5 x 3 = 15
  13. பின்வரும் தரவு காட்சிப்படுத்துதல் வரைவிடத்தின் வெளியீட்டை வரையவும்.
    import matplotlib.pyplot as plt
    plt.bar([1,3,5,7,9],[5,2,7,8,2], label = "Example one")
    plt.bar([2,4,6,8,10],[8,6,2,5,6], label = "Example two", color = 'g')
    plt.legend( )
    plt.xlabel('bar number')
    plt.ylabel('bar height')
    plt.title('Epic Graph\nAnother Line! Whoa')
    plt.show( )

  14. தரவு காட்சிப்படுத்தலின் மூன்று பயன்பாட்டை எழுதவும்.

  15. பின்வருவனவற்றை குறியீட்டை எழுதவும்.
    a. உனது கணினியில் PIP நிறுவுவதற்கு.
    b. உனது கணினியில் நிறுவியுள்ள PIP யின் மதிப்பை அறிய.
    c. Matplotlib யின் தொகுதியினை பட்டியலிட.

  16. பின்வரும் வட்ட வரைபடத்தை வெளியீடாக பெற குறியீடு எழுதவும்.

  17. குறிப்பு வரைக:
    (i) ஸ்கேட்டர் வரைவிடம்
    (ii) பெட்டி வரைவிடம்

  18. 4 x 5 = 20
  19. Matplotlib யை பயன்படுத்தும் pyplot வகைகளை விரிவாக விவரி.

  20. Matplotlib திரையில் காணப்படும் பல்வேறு பொத்தான்களை விளக்குக.

  21. ஹிஸ்டோகிராம் மற்றும் பட்டை வரைபடங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை எழுதுக

  22. வட்ட வரைபடம் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - தரவுக் காட்சிப்படுத்துதல்: PYPLOT பயன்படுத்தி - கோட்டு வரைபடம், வட்ட வரைபடம் மற்றும் பட்டை வரைபடம் உருவாக்குதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Science - Data Visualization Using Pyplot: Line Chart, Pie Chart And Bar Chart Mo

Write your Comment