தரவுத்தள கருத்துருக்கள் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. DBMS-ன் விரிவாக்கம்?

    (a)

    DataBase Management Symbol

    (b)

    Database Managing System

    (c)

    DataBase Management System

    (d)

    DataBasic Management System

  2. உறவுநிலை தரவுத்தளத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

    (a)

    Chris Date

    (b)

    Hugh Darween

    (c)

    Edgar Frank Codd

    (d)

    Edgar Frank Cadd

  3. பின்வருவனவற்றுள் எது RDBMS?

    (a)

    Dbase

    (b)

    Foxpro

    (c)

    Mongo DB

    (d)

    SQLite

  4. ஒரு tuple என்பது ______.

    (a)

    table

    (b)

    row

    (c)

    attribute

    (d)

    field

  5. ER மாதிரியை உருவாக்கியவர் யார்?

    (a)

    Chen

    (b)

    EF Codd

    (c)

    Chend

    (d)

    Chand

  6. 3 x 2 = 6
  7. தரவு நிலைத் தன்மை என்றால் என்ன?

  8. படிநிலை மற்றும் வலையமைப்பு தரவு மாதிரிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன?

  9. இயல்பாக்கம் என்றால் என்ன?

  10. 3 x 3 = 9
  11. கார்டீசியன் பெருக்கலை பொருத்தமான எடுத்துகாட்டுடன் விளக்குக.

  12. பொருள் மாதிரியை எடுத்துக்காட்டுடன் விளக்குக. 

  13. RDMS - ன் பல்வேறு வகைகளை பயனர்களைப் பற்றி குறிப்பு வரைக.

  14. 2 x 5 = 10
  15. DBMS மற்றும் RDBMS வேறுபடுத்துக. 

  16. DBMS ன் பண்பியல்புகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - தரவுத்தள கருத்துருக்கள் Book Back Questions ( 12th Computer Science - Database Concepts Book Back Questions )

Write your Comment