" /> -->

செயற்கூறு மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 38
  6 x 3 = 18
 1. இடைமுகத்தின் பண்புக்கூறுகள் யாவை?

 2. strlen ஏன் pure செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது?

 3. impure செயற்கூறுவின் பக்க விளைவுகள் யாவை? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 4. pure மற்றும் impure செயற்கூற்றை வேறுபடுத்துக.

 5. ஒரு செயற்கூறுக்கு வெளியே ஒரு மாறியை மாற்றினால் என்ன விளைவுகள் ஏற்படும்? ஒரு எடுத்துக்காட்டு தருக.

 6. செயற்கூற்றை வரையறுப்பதற்கான தொடரியல் விவரி.

 7. 4 x 5 = 20
 8. செயலுருப்புகள் என்றால் என்ன?
  (அ) தரவுவகை இல்லாத அளபுருக்கள்
  (ஆ) தரவு வகையுடன் கூடிய அளபுருக்கள் விவரி?

 9. பின்வரும் நிரலில்
  let rec gcd a b : =
  if b < > 0 then gcd b (a mod b) else return a
  அ) செயற்கூறுவின் பெயர்
  ஆ) தற்சுழலி செயற்கூறு கூற்று
  இ) அளபுருக்கள் கொண்ட மாறியின் பெயர்
  ஈ) செயற்கூறுவை தற்சுழற்சிக்கு அழைக்கும் கூறு
  உ)  தற்சுழற்சியை முடிவுக்கு கொண்டுவரும் கூற்று ஆகியவற்றை எழுதுக

 10. pure மற்றும் impure செயற்கூறுவை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 11. இடைமுகம் மற்றும் செயல்படுத்தலை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - செயற்கூறு மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Function Three and Five Marks Questions )

Write your Comment