" /> -->

செயற்கூறு இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. துணைநிரல் என்றால் என்ன?

 2. நிரலாக்க மொழியைப் பொறுத்து செயற்கூறுவை வரையறுக்கவும்.

 3. X: = (78) இதன் மூலம் அறிவது என்ன?

 4. இடைமுகத்தையும், செயல்படுத்தலையும் வேறுபடுத்துக.

 5. செயற்கூறு என்பது யாது?

 6. Impure செயற்கூறு என்றால் என்ன?

 7. தரவு வகையுடன் கூடிய அளபுறு எடுத்துக்காட்டு தருக.

 8. கொடுக்கப்பட்டுள்ள 3 செயலுருபுகளில் குறைந்த மதிப்பைக் காணும் செயல்கூறின் நெறிமுறையை எழுதுக.

 9. இனக்குழு அறிவிப்பானது எதனை இணைக்கிறது?

 10. உள்ளிடப்பட்ட எண் ஒற்றைப்படை எண்ணா அல்லது இரட்டைப்படை எண்ணா என சோதிக்கும் நெறிமுறையை எழுதுக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - செயற்கூறு இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Function Two Mark Questions )

Write your Comment