பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. பின்வருவனவற்றுள் எது Scripting மொழி அல்ல?

    (a)

    ஜாவாஸ்கிரிப்ட் 

    (b)

    PHP

    (c)

    பெர்ல்

    (d)

    HTML

  2. பின்வருவனவற்றுள் எது உங்கள் குறிமுறையை தனித்தனி பகுதிகளாக பிரித்தெடுப்பதற்கான மென்பொருள் வடிவமைப்பு தொழில்நுட்பம்?

    (a)

    பொருள்நோக்கு நிராலக்கம்

    (b)

    கூறுநிலை நிரலாக்கம்

    (c)

    குறைந்த நிலை மொழி நிரலாக்கம்

    (d)

    செயல்முறை நோக்கு நிரலாக்கம்

  3. நீங்கள் விண்டோஸ் இயக்க முறைமையுடன் தொடர்பு கொள்ள எந்த கூறுநிலை அனுமதிக்கிறது?

    (a)

    OS கூறுநிலை

    (b)

    sys கூறுநிலை

    (c)

    csv கூறுநிலை

    (d)

    getopt கூறுநிலை

  4. சரங்களை எந்த மாதிரியாக பிரிக்கும்பொழுது பிழையின்றி அமைந்தால், getopt(  ) வெற்றி அணியை திருப்பி அனுப்பும்?

    (a)

    argv மாறி

    (b)

    opt மாறி

    (c)

    args மாறி

    (d)

    ifile மாறி

  5. கீழ்க்கண்டவற்றுள் எது உரை, எண்கள், படங்கள் மற்றும் அறிவியல் சார்ந்த தரவுகளை செயலாக்கப் பயன்படும்?

    (a)

    HTML

    (b)

    C

    (c)

    C++

    (d)

    PYTHON

  6. 3 x 2 = 6
  7. Scripting மொழிக்கும் மற்ற நிரலாக்க மொழிக்கும் உள்ள தத்துவர்த்த வேறுபாடு யாது?

  8. விரிவாக்கம் தருக
    (i) SWIG
    (ii) MinGW

  9. cd கட்டளையின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக.

  10. 3 x 3 = 9
  11. பைத்தான் மற்றும் C++ வேறுபடுத்துக.

  12. MinGW என்றால் என்ன? அதன் பயன் யாது?

  13. sys.argv என்றால் என்ன?

  14. 2 x 5 = 10
  15. பைத்தானில், sys, os, getopt கூறுநிலைகளின் தேவை என்ன என்பதை விளக்குக.

  16. getopt( ) என்ற செயற்கூறின் தொடரியலை எழுதி, அதன் செயலுறுப்புகளையும், திருப்பியனுப்பும் மதிப்புகளையும் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல் Book Back Questions ( 12th Computer Science - Importing C++ Programs In Python Book Back Questions )

Write your Comment