பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. ______ என்பது GCC -யை அழைக்கும் நிரல்.

    (a)

    g++

    (b)

    C++

    (c)

    cd

    (d)

    os 

  2. கட்டளை சாளரத்தில் உள்ள திரையை அழிக்க ______ கட்டளையைப் பயன்படுத்தவும்.

    (a)

    cls

    (b)

    clear

    (c)

    clr

    (d)

    clrscr

  3. _______ நிரலாக்கம் என்பது உங்கள் குறிமுறையை சிறுசிறு பகுதிகளாக பிரிப்பதற்கான மென்பொருள் வடிவமைப்பு நுட்பமாகும்.

    (a)

    கூறுநிலை 

    (b)

    scripting 

    (c)

    கோப்பு 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  4. _________ பைத்தான் நிரல் உள்ளீடு அல்லது வெளியீட்டிற்கான தேர்வு எழுத்துக்களின் சரமாகும்.

    (a)

    argv 

    (b)

    otions 

    (c)

    long_ options 

    (d)

    getopt 

  5. _____ அளபுரு சரங்களின் பட்டியலுடன் செலுத்தப்படுகிறது.

    (a)

    argv

    (b)

    options

    (c)

    long _ options

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  6. 5 x 2 = 10
  7. கூறுநிலைகளின் பயன் யாது?

  8. Scripting மொழி என்றால் என்ன? அவற்றில் பயன்படுத்தப்படும் மொழிகள் யாவை?

  9. உரைஇடுதல் என்றால் என்ன?

  10. தேவையற்ற மதிப்புகளை சேகரித்தல் என்றால் என்ன?

  11. கூறுநிலை என்றால் என்ன?

  12. 5 x 3 = 15
  13. பைத்தானில் பயன்படுத்தப்படும் இடைமுகங்கள் யாவை?

  14. C++ நிரலை பைத்தான் மூலம் இயக்கும் வழிமுறைகளை எழுதுக.

  15. C++ நிரலைத் தருவித்துக் கொள்ளல் பற்றி சிறு குறிப்பு வரைக.

  16. பைத்தானில் கூறுநிலைகளை எவ்வாறு தருவித்துக் கொள்வது?

  17. C++ நிரலை இயக்குவதற்கான படிநிலைகளை எழுதுக.

  18. 4 x 5 = 20
  19. பைத்தானில் ஏதேனும் 5 பண்புக்கூறுகளை கூறவும்.

  20. பின்வரும் கட்டளை ஒவ்வொன்றையும் விளக்கவும்.
    Python < filename.py > - < i > < C++ filename without cpp extension >

  21. getopt( ) என்ற செயற்கூறின் தொடரியலை எழுதி, அதன் செயலுறுப்புகளையும், திருப்பியனுப்பும் மதிப்புகளையும் விளக்குக.

  22. பைத்தான் எவ்வாறு C++ நிரல்களின் பிழைகளைத் கையாள்கிறது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Science - Importing C++ Programs In Python Model Question Paper )

Write your Comment