" /> -->

பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
  5 x 3 = 15
 1. பைத்தானில் பயன்படுத்தப்படும் இடைமுகங்கள் யாவை?

 2. C++ நிரலை பைத்தான் மூலம் இயக்கும் வழிமுறைகளை எழுதுக.

 3. C++ நிரலைத் தருவித்துக் கொள்ளல் பற்றி சிறு குறிப்பு வரைக.

 4. பைத்தானில் கூறுநிலைகளை எவ்வாறு தருவித்துக் கொள்வது?

 5. C++ நிரலை இயக்குவதற்கான படிநிலைகளை எழுதுக.

 6. 5 x 5 = 25
 7. பைத்தானில் ஏதேனும் 5 பண்புக்கூறுகளை கூறவும்.

 8. பின்வரும் கட்டளை ஒவ்வொன்றையும் விளக்கவும்.
  Python < filename.py > - < i > < C++ filename without cpp extension >

 9. பைத்தானில், sys, os, getopt கூறுநிலைகள் தேவை என்ன என்பதை விளக்குக.

 10. getopt( ) என்ற செயற்கூறின் தொடரியை எழுதி, அதன் செயலுறுப்புகளையும், திருப்பியனுப்பும் மதிப்புகளையும் விளக்குக.

 11. கீழ்காணும் c++ நிரலை செயல்படுத்த ஒரு பைத்தான் நிரலை எழுதவும்.
  #include < iostream >
  using namespace std;
  int main()
  { cout << “WELCOME”;
  return(0);
  }
  The above C++ program is saved in a file welcome.cpp

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Importing C++ Programs In Python Three and Five Marks Questions )

Write your Comment