பைத்தான் மற்றும் CSV கோப்புகள் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. CSV கோப்பானது பின்வருபவனவற்றுள் எவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது ......

    (a)

    Flat File

    (b)

    3D File

    (c)

    String File

    (d)

    Random File

  2. பின்வருபவனவற்றுள் எந்த செயற்கூறானது CSV கோப்பினில் பல்வேறு செயல்பாடுகளை செய்ய பைத்தானால் வழங்கப்பட்டுள்ளது ஆகும்?

    (a)

    py

    (b)

    xls

    (c)

    csv

    (d)

    os

  3. பின்வருபவனவற்றுள் CSV செயற்கூறில் writer( ) முறையால் வழங்கப்பட்டுள்ள வரிமுறிப்பான் எது?

    (a)

    Line Terminator

    (b)

    Enter key

    (c)

    Form feed

    (d)

    Data Terminator

  4. Dictionary தரவுகளை குறிக்க இவற்றுள் எது ஒரு பொருளை உருவாக்குகின்றது?

    (a)

    listreader( )

    (b)

    reader( )

    (c)

    tuplereader( )

    (d)

    DicReader ( )

  5. test.csv என்ற கோப்பில் பின்வரும் நிரல் என்ன விவரத்தை எழுதும்.
    import csv
    D = [['Exam'],['Quarterly'],['Halfyearly']]
    csv.register_dialect('M',lineterminator = '\n')
    with open('c:\pyprg\ch13\line2.csv', 'w') as f:
    wr = csv.writer(f,dialect='M')
    wr.writerows(D)
    f.close()

    (a)

    Exam Quarterly Halfyearly

    (b)

    Exam Quarterly Halfyearly

    (c)

    E Q H

    (d)

    Exam, Quarterly, Halfyearly

  6. 3 x 2 = 6
  7. பைத்தான் மூலம் CSV கோப்பை படிப்பதற்கான இரு வழிகளை குறிப்பிடுக.

  8. கோப்பின் கொடாநிலை முறைமைகளை குறிப்பிடுக.

  9. csv கோப்பில் ஒன்றிற்கு மேற்பட்ட நெடுவரிசையை எவ்வாறு வரிசையாக்கம் செய்வாய்? எடுத்துக்காட்டுத் தருக.

  10. 3 x 3 = 9
  11. ஏற்கனவே உள்ள கோப்பில் மாற்றம் செய்யும், பைத்தான் நிரலை எழுதுக.

  12. காற்புள்ளியை (,) தானமைவு பிரிப்பனாக கொண்டுள்ள CSV கோப்பினை படிப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.

  13. write மற்றும் append mode முறைமைகளின் வேறுபாடு என்ன?

  14. 2 x 5 = 10
  15. பைத்தானில் ஒரு கோப்பை படிப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை எழுதுக.

  16. தனிப்பயனாக்கம் பிரிப்பானுடன் கூடிய CSV கோப்பை எழுதுவதற்கான பைத்தான் நிரலை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - பைத்தான் மற்றும் CSV கோப்புகள் Book Back Questions ( 12th Computer Science - Python And CSV Files Book Back Questions )

Write your Comment