பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. பின்வருவனவற்றுள் எவை பொருள் நோக்கு நிரலாக்கத்தின் முக்கிய அம்சம் ஆகும்?

    (a)

    ஆக்கி மற்றும் இனக்குழு

    (b)

    ஆக்கி மற்றும் பொருள்

    (c)

    இனக்குழு மற்றும் பொருள்

    (d)

    ஆக்கி மற்றும் அழிப்பி

  2. private இனக்குழு மாறியின் முன்னொட்டு எது 

    (a)

    __

    (b)

    &&

    (c)

    ##

    (d)

    **

  3. பின்வருவனவற்றுள் எந்த இனக்குழு அறிவிப்பு சரியானது?

    (a)

    class class _ name

    (b)

    class class _ name < >

    (c)

    class class _ name:

    (d)

    class class_name[  ]

  4. பின்வருவனவற்றுள் எது private இனக்குழு மாறி?

    (a)

    __num

    (b)

    ##num

    (c)

    $$num

    (d)

    &&num

  5. பொருளை உருவாக்கும் செயல்முறை எது:

    (a)

    ஆக்கி

    (b)

    அழிப்பி

    (c)

    மதிப்பிடுதல்

    (d)

    சான்ருறுவாக்கல் 

  6. 4 x 2 = 8
  7. இனக்குழு என்றால் என்ன?

  8. சான்றுருவாக்கல் என்றால் என்ன?

  9. பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
    class Sample:
    __num =1 0
    def disp(self):
    print(self.__num)
    S = Sample()
    S.disp()
    print(S.__num)

  10. பைத்தானில் ஆக்கியாய் எவ்வாறு உருவாக்குவாய்?

  11. 4 x 3 = 12
  12. இனக்குழு உறுப்புகள் என்றால் என்ன? அதனை எவ்வாறு வரையறுப்பாய்?

  13. இரண்டு private இனக்குழு மாறிகளுடன், வழிமுறையை பயன்படுத்தி கூட்டுத் தொகை sum அச்சிடும் இனக்குழுவை வரையறுக்கவும்.

  14. கொடுக்கப்பட்ட வெளியீட்டை பெற பின்வரும் நிரலில் உள்ள பிழைகளை காண்க.
    class Fruits:
    def __init__(self, f1, f2):
    self.f1=f1
    self.f2=f2
    def display(self):
    print("Fruit 1 = %s, Fruit 2 = %s" %(self.f1, self.f2))
    F = Fruits ('Apple', 'Mango')
    del F.display
    F.display()
    வெளியீடு
    Fruit 1 = Apple, Fruit 2 = Mango

  15. பைத்தானில் ஆக்கி மற்றும் அழிப்பிகளை எவ்வாறு வரையறுப்பாய்?

  16. 1 x 5 = 5
  17. எழுது பொருட்களை (stationary) சேர்க்க அல்லது நீக்கும் பட்டியல் முறை நிரல் ஒன்றை எழுதுக. பொருள்களின் பெயர் மற்றும் பிராண்ட் - யை ஒரு dictionary - யில் சேமிக்க வேண்டும்.

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் Book Back Questions ( 12th Computer Science - Python Classes And Objects Book Back Questions )

Write your Comment