பைத்தான் செயற்கூறுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. செயலுருபுகள் எத்தனை வகைப்படும்?

    (a)

    3

    (b)

    4

    (c)

    5

    (d)

    2

  2. பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
    c=1
    def add ( ):
    c=c+3
    print (c)
    add ( )

    (a)

    1t 

    (b)

    4

    (c)

    3

    (d)

    பிழை 

  3. print (ord ('A')) என்ற கூற்றின் வெளியீடு 

    (a)

    65t 

    (b)

    (c)

    (d)

    97

  4. print (bin (5)) என்ற கூற்றின் வெளியீடு 

    (a)

    5t 

    (b)

    101

    (c)

    0b101

    (d)

    1010b 

  5. pow (5,2) என்ற செயற்கூறுக்கு நிகரான கூற்று எது?

    (a)

    5*2

    (b)

    5**2

    (c)

    2**5

    (d)

    2*5

  6. 5 x 2 = 10
  7. கீழ்க்காணும் நிரலின் வெளியீட்டை எழுதுக.
    def display (a, b) :
    return a * * b
    print (area (2, 5) )

  8. லாம்டா செயற்கூறின் பயன்கள் யாவை?

  9. பெயரில்லா செயற்கூறின் பொது வடிவத்தை எழுதுக.

  10. உள்ளமை வரையெல்லை என்றால் என்ன?

  11. format ( ) செயற்கூறினை பற்றி குறிப்பு வரைக.

  12. 5 x 3 = 15
  13. செயற்கூறில் வரையறுத்த குறிப்பிட்ட செயலினை செய்ய என்ன செய்ய வேண்டும்? விளக்குக.

  14. தேவைப்படும் செயலுருபுகள் பற்றி குறிப்பு வரைக.

  15. அளபுருக்களின் பெயரை அடையாளம் கண்ட பின்பு செயற்கூறினை அழைக்கும் செயலுருபுகள் யாவை? எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.

  16. return கூற்று -குறிப்பு வரைக.

  17. குறிப்பு வரைக.
    1) min ( )
    2) max ( )
    3) sum ( )

  18. 4 x 5 = 20
  19. பின்வரும் உள்ளினைந்த செயற்கூறுகளை விளக்குக.
    (a) id( )
    (b) chr( )
    (c) round( )
    (d) type( )
    (e) pow( )

  20. இரண்டு எண்களின் LCM கண்டுபிடிப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.

  21. பைத்தானில் பயன்படுத்தப்படும் செயலுருப்புகளை பற்றி விளக்கமாக எழுதுக.

  22. இரண்டு எண்களின் HCF கண்டுபிடிப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - பைத்தான் செயற்கூறுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Science - Python Functions Model Question Paper )

Write your Comment