" /> -->

பைத்தான் செயற்கூறுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  15 x 2 = 30
 1. செயற்கூறுவின் முக்கிய நன்மைகள் யாவை?

 2. மாரியின் வரையெல்லை என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.

 3. குளோபல் வரையெல்லை - வரையறு.

 4. தன்னைத்தானே அழைக்கும் செயற்கூறுக்கு வரம்பை எவ்வாறு அமைக்க வேண்டும்? எடுத்துக்காட்டு தருக.
   

 5. பைத்தானில், தொகுதியில் உள்ள கூற்றுகள் எவ்வாறு எழுதப்படுகிறது?

 6. பைத்தானில், தொகுதி என்றால் என்ன?

 7. பைத்தானில், பின்னலான தொகுதியை எவ்வாறு உள்தள்ளல் வேண்டும்?

 8. கீழ்க்காணும் நிரலின் வெளியீட்டை எழுதுக.
  def hello ( ) :
  print ("hello - Python ")
  return
  print (hello ( ) )

 9. அளபுருக்கள் மற்றம் செயலுறுப்புகள் - வேறுபாட்டை எழுதுக.

 10. மாறி நீள செயலுருபுகளில், செயலுருபுகளை அனுப்பும் வழிகளை எழுதுக.

 11. பெயரில்லாத செயற்கூறுகள் என்றால் என்ன?

 12. பெயரில்லா செயற்கூறின் பொது வடிவத்தை எழுதுக.

 13. குளோபல் மாறியை செயற்கூறின் உள்ளே மாற்றம் எவ்வாறு செய்வாய்?

 14. ஒரே பெயரைக் கொண்ட குளோபல் மற்றும் உள்ளமை மாறிகளின் பயன்பாட்டை எடுத்துக்காட்டுடனுன் விளக்குக.

 15. format ( ) செயற்கூறினை பற்றி குறிப்பு வரைக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - பைத்தான் செயற்கூறுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Python Functions Two Marks Questions )

Write your Comment