பைத்தான் அறிமுகம் - மாறிகள் மற்றும் செயற்குறிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    8 x 1 = 8
  1. பைத்தானை உருவாக்கியவர் யார்?

    (a)

    ரிட்ஸி

    (b)

    கைடோ வான் ரோஷம்

    (c)

    பில் கேட்ஸ்

    (d)

    சுந்தர் பிச்சை

  2. பின்வருவனவற்றில் எது பைத்தான் சிறப்புச் சொல் கிடையாது?

    (a)

    break

    (b)

    while

    (c)

    continue

    (d)

    operators

  3. எந்த செயற்குறியை ஒப்பீடு செயற்குறி என்று அழைக்கப்படுகிறது?

    (a)

    கணக்கீடு

    (b)

    தொடர்புடைய

    (c)

    தருக்க

    (d)

    மதிப்பிருத்தல்

  4. பின்வருவனவற்றில் எது தருக்க செயற்குறி கிடையாது?

    (a)

    and

    (b)

    or

    (c)

    not

    (d)

    like

  5. எந்த செயற்குறி நிபந்தனை செயற்குறி என்று அழைக்கப்படுகிறது?

    (a)

    மும்ம செயற்குறி

    (b)

    தொடர்புடைய

    (c)

    தருக்க

    (d)

    மதிப்பிடுத்தல்

  6. பின்வரும் எதனை கொண்டு ஊடாடும் முறையில் பைத்தான் நிரலை எழுதலாம்?

    (a)

    > > >

    (b)

    < < <

    (c)

    > >

    (d)

    < <

  7. பைத்தான் Shell சாளரத்தை திறக்க உதவும் கட்டளை எது?

    (a)

    File \(\rightarrow \) File New

    (b)

    File \(\rightarrow \) New

    (c)

    File \(\rightarrow \)  New File

    (d)

    File \(\rightarrow \) File Open

  8. பின்வருவனவற்றுள் எது மாறிகள் அல்லது மாறிலிகளுக்கு வழங்கப்படும் மூல தரவாகும்?

    (a)

    தகவல்

    (b)

    வரம்புக்குறிகள்

    (c)

    நிலைஉருகள்

    (d)

    சிறப்பு சொற்கள்

  9. 5 x 1 = 5
  10. Ob1010

  11. (1)

    பதினாரு நிலை எண் 

  12. 100

  13. (2)

    Octal நிலைஉரு

  14. 00310

  15. (3)

    Binary நிலைஉரு

  16. 0432

  17. (4)

    எண்ணிலை எண்

  18. 0x562

  19. (5)

    Decimal நிலைஉரு

    6 x 2 = 12
  20. பைத்தான் நிரலினை சோதிக்க எத்தனை வகை முறைமைகள் உள்ளன?

  21. வில்லைகள் பற்றி சிறு குறிப்பு வரைக.

  22. குறிப்பெயர்கள் என்றால் என்ன? குறிப்பெயர்கள் வகைகள் யாவை?

  23. அடுக்கெண் தரவு பற்றி குறிப்பு வரைக.

  24. பைத்தான் பதிப்பில் IDLEன் பயன் யாது?

  25. ஒப்பீடு செயற்குறிகள் - சிறுகுறிப்பு வரைக.

  26. 5 x 3 = 15
  27. கணித செயற்குறிகள் பற்றி குறிப்பு வரைக, எடுத்துக்காட்டு தருக.

  28. மும்ம செயற்குறியை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

  29. சரநிலையுரு என்றால் என்ன?

  30. inPut( ) செயற்கூறு - சிறுகுறிப்பு வரைக.

  31. பைத்தான் குறிப்புரை - சிறுகுறிப்பு வரைக.

  32. 2 x 5 = 10
  33. input ( ) மற்றும் print( ) செயற்கூறுகள் பற்றி விளக்கு.

  34. பைத்தானில் உள்ள வில்லைகள் பற்றி எழுதுக

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - பைத்தான் அறிமுகம் - மாறிகள் மற்றும் செயற்குறிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Science - Python -Variables and Operators Model Question Paper )

Write your Comment