பைத்தான் அறிமுகம் - மாறிகள் மற்றும் செயற்குறிகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 35
    5 x 3 = 15
  1. கணித செயற்குறிகள் பற்றி குறிப்பு வரைக, எடுத்துக்காட்டு தருக.

  2. பைத்தானில் மதிப்பிடுதல் செயற்குறிகள் என்றால் என்ன?

  3. மும்ம செயற்குறியை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

  4. விடுபடு வரிசைப்பற்றி குறிப்பு எழுதி எடுத்துக்காட்டு தருக.

  5. சாரநிலையுரு என்றால் என்ன?

  6. 4 x 5 = 20
  7. செயல்முறை ஸ்கிரிப்ட் முறைமை நிரலாக்கம் பற்றி எழுதுக

  8. input ( ) மற்றும் output( ) செயற்கூறுகள் பற்றி விளக்கு.

  9. பைத்தானில் உள்ள வில்லைகள் பற்றி எழுதுக

  10. கீழேகாணும் நிரலின் வெளியீட்டை எழுதவும்.
    x=20
    x+=20
    print ("The x +=20 is =",x)
    x-=5
    print ("The x-=5 is =",x)
    x*=5
    print ("The x*=5 is =",x)
    x/=2
    print ("The x/=2 is =",x)
    x%=3
    print ("The x%=3 is =",x)
    x**=2
    print ("The x**=2 is =",x)
    x//=3
    print ("The x//=3 is =",x)
    #program End

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - பைத்தான் அறிமுகம் - மாறிகள் மற்றும் செயற்குறிகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Python -variables And Operators Three and Five Marks Questions )

Write your Comment