" /> -->

காலாண்டு மாதிரி வினாத்தாள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70
  15 x 1 = 15
 1. ஒரு குறிப்பிட்டச் செயலைச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே

  (a)

  துணை நிரல்கள்

  (b)

  கோப்புகள்

  (c)

  Pseudo குறிமுறை

  (d)

  தொகுதிகள்

 2. பின்வரும் எந்த அலகு ஒரு பெரிய குறிமுறை கட்டமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது?

  (a)

  துணை நிரல்கள்

  (b)

  செயற்கூறு

  (c)

  கோப்புகள்

  (d)

  தொகுதிகள்

 3. பின்வருவனவற்றுள் எது பலவகை உள்ளீடகளான மாறிகள் மற்றும் கோவைகளின் மீது செயல்பட்டு நிலையான வெளியீட்டைத் தருகிறது?

  (a)

  செயற்கூறு

  (b)

  நிரல் பெயர்ப்பி

  (c)

  செயலுருபுகள் 

  (d)

  நிரலாக்க மொழி 

 4. பின்வருவனவற்றுள் எது இனக்குழுவால் உருவாக்கப்பட்ட சான்றுரு ஆகும்?

  (a)

  அளபுரு 

  (b)

  செயற்கூறு 

  (c)

  துணை நிரல் 

  (d)

  பொருள் 

 5. தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் செயற்கூறு என்பது ______.

  (a)

  பயனர்-வரையறுக்கும் செயற்கூறு 

  (b)

  உள்ளமைந்த செயற்கூறு 

  (c)

  அளபுருக்கள் செயற்கூறு 

  (d)

  தற்சுழற்சி செயற்கூறு 

 6. பின்வரும் எதனின் உருவமைப்பு இனக்குழுக்கள்?

  (a)

  அருவமாக்க தரவுவகை 

  (b)

  உள்ளமைந்த தரவுவகை 

  (c)

  கான்கீரிட் தரவுவகை 

  (d)

  பயனர் வரையறுத்த தரவுவகை 

 7. பின்வரும் எதன் உருவமைப்பில் அனைத்து செயற்கூறுகளின் வரையறையும் தெரிந்திருக்க வேண்டும்? 

  (a)

  பயனர் வரையறுக்கும் 

  (b)

  அடிப்படை 

  (c)

  அருவமாக்கம் 

  (d)

  கான்கீரிட் 

 8. Pairs தரவு வகை உருவமைப்பை எத்தனை வகைகளில் வடிவமைக்கலாம்?

  (a)

  நான்கு 

  (b)

  மூன்று 

  (c)

  இரண்டு 

  (d)

  பல வழிகளில்  

 9. ADT யை ________ வகையில் செயல்படுத்தலாம்.

  (a)

  ஒன்று 

  (b)

  இரண்டு 

  (c)

  மூன்று 

  (d)

  பல்வேறு 

 10. மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறையை என்னவென்று அழைக்கப்படும்?

  (a)

  வரையெல்லை

  (b)

  மேப்பிங்

  (c)

  பின் பிணைத்தல்

  (d)

  முன் பிணைத்தல்

 11. நிரலின் எந்தப் பகுதியை அணுக அல்லது பயன்டுத்த முடியும் என்பதைக் குறிப்பது

  (a)

  வரையெல்லை

  (b)

  இடைமுகம்

  (c)

  அளபுருக்கள்

  (d)

  செயற்கூறுகள்

 12. பின்வரும் ஏதன் வரையெல்லை மாறிகளை நிரலின் அணைத்து செயற்கூறுகளுக்கு உட்புறமும், வெளிப்புறமும் அணுக முடியும்?

  (a)

  உள்ளமை

  (b)

  முழுதளாவிய 

  (c)

  இணைக்கப்பட்ட 

  (d)

  உள்ளிணைந்த

 13. பின்வரும் எதனை கொண்டு பொருள் நோக்கு மொழிகள் இனக்குழு உறுப்புகளின் அணுகலைக் கட்டுப்படுத்துகிறது?
  (i) Private
  (ii) Public
  (iii) Protected

  (a)

  i மற்றும் ii

  (b)

  ii மற்றும் iii

  (c)

  i, ii மற்றும் iii

  (d)

  i மட்டும்

 14. பின்வரும் வரிசையாக்க நெறிமுறைக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடமாற்றம் தேவைப்பாடும்?

  (a)

  குமிழி

  (b)

  விரைவு

  (c)

  ஒன்றிணைந்த

  (d)

  தேர்ந்தெடுப்பு

 15. இயங்கு நிரலாக்கத்தில், ஏற்கனவே கணக்கீடு செய்த மதிப்புகளை சேமிக்கு யுக்தியை இவ்வாறு அழைக்கலாம்,

  (a)

  மதிப்பை சேமிக்கும் பண்பு

  (b)

  மதிப்பை சேகரிக்கும் பண்பு

  (c)

  நினைவிருத்தல்

  (d)

  படமிடல்

 16. 6 x 2 = 12
 17. நிரலாக்க மொழியைப் பொறுத்து செயற்கூறுவை வரையறுக்கவும்.

 18. X: = (78) இதன் மூலம் அறிவது என்ன?

 19. உள்ளிடப்பட்ட எண் ஒற்றைப்படை எண்ணா அல்லது இரட்டைப்படை எண்ணா என சோதிக்கும் நெறிமுறையை எழுதுக.

 20. Namespaces சிறுகுறிப்பு வரைக?

 21. private மற்றும் protected அணுகியல்புகளை பைத்தான் எவ்வாறு குறிப்பிடுகிறது.

 22. நெறிமுறையாளர் என்பவர் யார்?

 23. 6 x 3 = 18
 24. பின்வருவனவற்றில் எது constructors and selectors என்று அடையாளம் காணவும்?
  (a) N1=number( )
  (b) accetnum(n1)
  (c) displaynum(n1)
  (d) eval(a/b) (e) x,y= makeslope (m), makeslope(n)
  (f) display( )

 25. இடம் மற்றும் இடச்சிக்கலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?

 26. பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
  strl = "Raja Raja Chozhan"
  (i) print (str1. count ('Raja'))
  (ii) print (str1. count ('R'))
  (iii) print (str1. count ('A'))
  (iv) print (str1. count ('a'))
  (v) print (str1. count ('a', 0,5))
  (vi) print (str1. count ('a', 11))

 27. List மற்றும் Dictionary இடையேயான வேறுபாடுகள் யாவை?

 28. பின்வரும் நிரலை படித்து கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு விடையளிக்கவும்.
  Class sample:
  x, y = 10, 20
  s = sample ( )
  print (s. x + s. y)
  (i) sample எதனை குறிக்கிறது?
  (ii) x மற்றும் y எதனை குறிக்கின்றன?
  (iii) s என்பது எதனை குறிக்கிறது?

 29. ஒரு புதிய புலத்தை சேர்ப்பதன் மூலம் மாணவர் அட்டவணை கட்டமைப்பை மாற்றி அமைக்க ஒரு SQL கூற்றை எழுதுக.

 30. 5 x 5 = 25
 31. pure மற்றும் impure செயற்கூறுவை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 32. அணுகல் கட்டுப்பாடு - விளக்கமாக விவரிக்கவும்

 33. கீழ்காணும் நிரலின் வெளியீட்டை எழுதுக.
  for i in range (1,6):
  for j in range (1, i+l):
  print (i, end = ' ')
  prfnt (end = '\n')

 34. மாறியின் வரையெல்லைகளை எடுத்துக்காட்டுடன்  விளக்குக.

 35. கீழ்காணும் பணியாளர் அட்டவணையை கருத்தில் கொண்டு (i) முதல் (v) வரையிலான வினாக்களுக்கு SQL கட்டளைகளை எழுதுக.

  EMP CODE NAME DESIG PAY ALLO WANCE
  S1001 Hariharan Supervisor 29000 12000
  P1002 Shaji Operator 10000 5500
  P1003 Prasad Operator 12000 6500
  C1004 Manjima Clerk 8000 4500
  M1005 Ratheesh Mechanic 20000 7000

  (i) அனைத்து பணியாளர்களின் விவரங்களை அவர்கள் பெறும் சம்பளங்களின் இறங்கு வரிசையில் காண்பிக்க.
  (ii) 5000 முதல் 7000 வரை ALLOWANCE பெறும் அனைத்து பணியாளர்களின் விவரங்களை காண்பிக்க.
  (iii) mechanic வகையை சார்ந்த பணியாளர்களை நீக்க.
  (iv) ஒரு புதிய வரிசையை உருவாக்க.
  (v) operators வகையை சார்ந்த அனைத்து பணியாளர்களின் விவரங்களை காண்பிக்க.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணினி அறிவியல் காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 12th Computer Science Quarterly Model Question Paper )

Write your Comment