வரையெல்லை ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:10:00 Hrs
Total Marks : 10
    10 x 1 = 10
  1. பின்வருவனவற்றுள் எது ஒரு பகுதியின் அணுகியல்பை மற்றொரு பகுதிக்கு குறிப்பதாகும்? 

    (a)

    வரையெல்லை

    (b)

    நினைவகம்

    (c)

    முகவரி

    (d)

    அணுகுமுறை

  2. மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறையை என்னவென்று அழைக்கப்படும்?

    (a)

    வரையெல்லை

    (b)

    மேப்பிங்

    (c)

    பின் பிணைத்தல்

    (d)

    முன் பிணைத்தல்

  3. பின்வருவனவற்றுள் எது நிரலாக்க மொழியில் மாறியையும் பொருளையும் மேப் செய்யப் பயன்படுகிறது?

    (a)

    ::

    (b)

    : =

    (c)

    =

    (d)

    ==

  4. எது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்தவற்றிக்கான இடம் ஆகும்.

    (a)

    வரையெல்லை

    (b)

    மேப்பிங்

    (c)

    பிணைதல்

    (d)

    Namespaces

  5. எந்த வரையெல்லை நட்பு செயற்கூறில் வரையறுக்கப்படும் மாறிகளைக் குறிக்கும்?

    (a)

    உள்ளமை வரையெல்லை

    (b)

    முழுதளாவிய வரையெல்லை

    (c)

    தொகுதி வரையெல்லை

    (d)

    செயற்கூறு வரையெல்லை

  6. ஒரு கணிப்பொறி நிரலை பல துணை நிரல்களாக பிரிக்கும் செயல்முறையே என்னவென்று அழைக்கப்படும்.

    (a)

    செயல்முறை நிரலாக்கம்

    (b)

    தொகுதி நிரலாக்கம்

    (c)

    நிகழ்வு இயக்க நிரலாக்கம்

    (d)

    பொருள் நோக்கு நிரலாக்கம்

  7. எது கணினி சூழலில் உள்ள வளங்களை யார் பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை வரைமுறைப்படுத்தும் ஓரு பாதுகாப்பு தொழில்நுட்பமாகும்.

    (a)

    கடவுச் சொல்

    (b)

    அங்கீகாரம்

    (c)

    அணுகல் கட்டுப்பாடு

    (d)

    சான்றிதழ்

  8. எந்த இனக்குழுவின் உறுப்புகளை இனக்குழுவின் உள்ளே மட்டும்தான் கையாள முடியும்.

    (a)

    public உறுப்புகள்

    (b)

    protected உறுப்புகள்

    (c)

    pecured உறுப்புகள்

    (d)

    private உறுப்புகள்

  9. எந்த உறுப்புகளை இனக்குழுவிற்கு வெளியே இருந்தும் அணுக முடியும்?

    (a)

    public உறுப்புகள்

    (b)

    producted உறுப்புகள்

    (c)

    pecured உறுப்புகள்

    (d)

    private உறுப்புகள்

  10. எது வரையறுக்கப்பட்ட இனக்குழு மற்றும் அதன் துணை இனக்குழுக்களால் அணுகப்படும் உறுப்புகள் ஆகும்.

    (a)

    public உறுப்புகள்

    (b)

    producted உறுப்புகள்

    (c)

    pecured உறுப்புகள்

    (d)

    private உறுப்புகள்

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் வரையெல்லை ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Computer Science Scoping One Marks Model Question Paper )

Write your Comment