வரையெல்லை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 35
    5 x 3 = 15
  1. உள்ளமை வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி?

  2. முழுதளாவிய வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி?

  3. அடைக்கப்பட்ட வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி.

  4. அணுகல் கட்டுப்பாடு எதற்குத் தேவைப்படுகிறது?

  5. பின்வரும் போலிக் (Pseudo) குறிமுறையில் மாறிகளின் வரையெல்லையைக் கண்டறிந்து வெளிப்பாட்டை எழுதுக.
    output
    color: = 'Red'
    mycolor():
    b: = 'Blue'
    myfavcolor():
              g: = 'Green'
              print color, b, g
    myfavcolor()
    printcolor, b
    mycolor()
    print color

  6. 4 x 5 = 20
  7. மாறியின் வரையெல்லைகளின் வகைகளை விளக்குக (அல்லது) LEGB விதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  8. தொகுதிகளின் ஐந்து பண்பியல்புகளை எடுத்துக?

  9. தொகுதி நிரலாக்கத்தின் பண்புகளை எழுதுக?

  10. அணுகல் கட்டுப்பாடு - விளக்கமாக விவரிக்கவும்

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - வரையெல்லை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Scoping Three Marks Questions )

Write your Comment