" /> -->

சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. பின்வருவனவற்றுள்  எது கீழ்கண்ட பைத்தான் நிரலுக்கான வெளியீடாகும்?
  str1="TamilNadu"
  print(str1[::-1])

  (a)

  Tamilnadu

  (b)

  Tmlau

  (c)

  udanlimaT

  (d)

  udaNlimaT

 2. பின்வருவனவற்றுள் எது சரத்தினை துண்டாக்கும் (Slicling) செயற்குறியாகும்?

  (a)

  {  }

  (b)

  [ ]

  (c)

  < >

  (d)

  ( )

 3. stride என்பது பின்வருவற்றுள் எதை குறிக்கும்?

  (a)

  slide செயல்பாட்டின் கீழ்ஓட்டு மதிப்பாகும்.

  (b)

  slice செயற்பாட்டின் முதல் அளபுருவாகும்

  (c)

  slice  செயற்பாட்டின் இரண்டாவது அளப்புருவாகும்

  (d)

  slice செயற்பாட்டின் மூன்றாவது அளபுருவாகும்.

 4. பின்வருவனவற்றுள் எந்தச் குறியீடு format( ) செயற்கூற்றுடன் பயன்படும் பதிலீடு குறியீடாகும்?

  (a)

  {  }

  (b)

  <  >

  (c)

  ++

  (d)

  ^^

 5. சரத்தின் கீழ்ஒட்டானது:

  (a)

  நேர்மறை எண்கள்

  (b)

  எதிர்மறை எண்கள்

  (c)

  (அ) மற்றும் (ஆ)

  (d)

  (அ) அல்லது (ஆ)

 6. 4 x 2 = 8
 7. சரம் என்றால் என்ன?

 8. பைத்தானில் சாரத்தை எவ்வாறு நீக்குவாய்?

 9. பின்வரும் பைத்தான் குறிமுறையின் வெளியீடு யாது?
  str1 = “School”
  print(str1*3)

 10. சரத்தை துண்டாக்குதல்/ பிரித்தல் என்றால் என்ன?

 11. 4 x 3 = 12
 12. கொடுக்கபட்ட வடிவத்தை அச்சிடும் பைத்தான் நிரலை எழுதுக.

 13. கீழே கொடுக்கப்பட்டுள்ள பைத்தான் நிரலின் வெளியீடு யாது?
  str1 = "welcome"
  str2 = "to school"
  str3 = str1[:2]+str2[len(str2)-2:]
  print(str3)

 14. format( ) செயற்கூறின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக.

 15. பைத்தானில் count( ) செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.

 16. 1 x 5 = 5
 17. பைத்தானில் பயன்படும் சர செயற்குறிகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் Book Back Questions ( 12th Computer Science - Strings And String Manipulations Book Back Questions )

Write your Comment