சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25
    5 x 1 = 5
  1. பின்வருவவற்றுள் எது சரங்களை இணைக்க பயன்படும் செயற்குறியாகும்?

    (a)

    +

    (b)

    &

    (c)

    *

    (d)

    =

  2. பைத்தானில் சரங்களானது: ______.

    (a)

    மாற்றக்கூடியது

    (b)

    மாறக்கூடியது

    (c)

    பரஸ்பதன்மையற்றது

    (d)

    நெகிழ்வானது

  3. பின்வருவனவற்றுள் எது சரத்தினை துண்டாக்கும் (Slicling) செயற்குறியாகும்?

    (a)

    {  }

    (b)

    [ ]

    (c)

    < >

    (d)

    ( )

  4. பின்வருபவனவற்றுள் எந்தச் குறியீடு format( ) செயற்கூற்றுடன் பயன்படும் பதிலீடு குறியீடாகும்?

    (a)

    {  }

    (b)

    <  >

    (c)

    ++

    (d)

    ^^

  5. சரத்தின் கீழ்ஒட்டானது: ______.

    (a)

    நேர்மறை எண்கள்

    (b)

    எதிர்மறை எண்கள்

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    (அ) அல்லது (ஆ)

  6. 3 x 2 = 6
  7. சரம் என்றால் என்ன?

  8. பைத்தானில் சரங்களை மாற்றம் செய்ய முடியுமா?

  9. சரத்தை துண்டாக்குதல்/ பிரித்தல் என்றால் என்ன?

  10. 3 x 3 = 9
  11. கொடுக்கபட்ட வடிவத்தை அச்சிடும் பைத்தான் நிரலை எழுதுக.

  12. பின்வருவனவற்றை பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் குறிப்பு வரைக.
    (அ) capitalize(  )
    (ஆ) swapcase(  )

  13. பைத்தானில் count( ) செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.

  14. 1 x 5 = 5
  15. பைத்தானில் பயன்படும் சர செயற்குறிகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் மாதிரி வினாத்தாள் ( 12th Computer Science Strings And String Manipulations Model Questions )

Write your Comment