வினவல் அமைப்பு மொழி மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. பின்வருவனவற்றுள் எந்த தரவு வரையறை மொழியானது அட்டவணையில் உள்ள அனைத்து பதிவுகளையும் அளிக்கும், மேலும் அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தையும் விடுவிக்கும்?

    (a)

    DROP 

    (b)

    DELETE

    (c)

    ALTER 

    (d)

    TRUNCATE

  2. SQL - ல் உள்ள தரவு கையாளுதல் மொழியின் கட்டளைகளில் பின்வருவனவற்றுள் எவை அட்டவணையில் உள்ள அனைத்து பதிவுகளையும் நீக்கும், ஆனால் அவற்றிக்கு ஒதுக்கப்பட்ட நினைவக பகுதியை விடுவிக்காது?

    (a)

    DROP

    (b)

    DELETE

    (c)

    TRUNCATE

    (d)

    DROP மற்றும் DELETE

  3. SQL - ல் எந்த மொழியானது தரவுத்தளத்தில் உள்ள தரவுகளை வனவுதலுக்கும், மீட்டெடுப்பதற்கான கட்டளைகளைக் கொண்டுள்ளது?

    (a)

    பரிவர்த்தனைக்கான கட்டுப்பாட்டு மொழி

    (b)

    தரவு வினவல் மொழி

    (c)

    தரவு வரையறை மொழி

    (d)

    தரவு கையாளுதல் மொழி

  4. தரவு தளத்திலுள்ள பதிவை தனித்தன்மையோடு அடையாளம் கட்ட ஒரு புலத்தினை எந்த கட்டுப்பாட்டுடன் அறிவிக்க வேண்டும்?

    (a)

    UNIQUE 

    (b)

    NOT NULL 

    (c)

    PRIMARY KEY

    (d)

    CHECK

  5. Primary கட்டுப்பாடு பின்வரும் எந்த கட்டுப்பாட்டை போன்றே காணப்படும்?

    (a)

    UNIQUE

    (b)

    CHECK

    (c)

    NO NULL

    (d)

    DEFAULT

  6. 5 x 2 = 10
  7. அட்டவணையை உருவாக்குவதற்கான தொடரியலை எழுதுக

  8. அட்டவணையை கட்டுப்பாட்டுடன் உருவாக்கும் தொடரியலை எழுதுக

  9. அட்டவணையில் உள்ள விரும்பிய தீர்வை பெறுவதற்கான select கட்டளையின் தொடரியலை எழுதுக

  10. அட்டவணையில் உள்ள பதிவுகளை எவ்வாறு வடிகட்டுவாய்? எ.கா தருக

  11. GROUP BY Clause ன் தொடரியலை எழுதுக

  12. 5 x 3 = 15
  13. SQL என்றால் என்ன?

  14. தரவு வரையறை மொழி பற்றி எழுதுக

  15. தரவு கட்டுப்பாட்டு மொழி என்றால் என்ன? அதில் உள்ள கட்டளைகள் பற்றி எழுதுக

  16. எந்தக் கட்டுப்பாடு ஒரு புலத்திற்காக மதிப்பின் வரம்பை நிர்ணயிக்க உதவுகிறது?

  17. அட்டவணையில் ஒன்றுக்கு மேற்பட்ட புலத்திற்கு எவ்வாறு Primary Key அமைக்க முடியும் என்பதை எ.கா உடன் விளக்குக

  18. 4 x 5 = 20
  19. SQL ன் பல்வேறு செயலாக்க திறன்கள் பற்றி எழுதுக.

  20. ALTER கட்டளைப் பற்றி விரிவாக எழுதுக

  21. பின்வருவன பற்றி விரிவாக எழுதுக
    (i) TRUNCATE கட்டளை
    (ii) DROP TABLE கட்டளை

  22. பரிவர்த்தனை கட்டுப்பாட்டு மொழி கட்டளைகள் பற்றி விவரி.

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - வினவல் அமைப்பு மொழி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Science - Structured Query Language Model Question Paper )

Write your Comment