முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    7 x 1 = 7
  1. பின்வரும் எது தனித்தன்மையான தொடரியல் தொகுதிகளைக் கொண்டதாகும்?

    (a)

    துணை நிரல்கள்

    (b)

    செயற்கூறு

    (c)

    வரையறை

    (d)

    தொகுதிகள்

  2. பின்வரும் எந்த செயற்கூறு தரவு வகையில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கும்?

    (a)

     Constructors 

    (b)

    Selectors

    (c)

    recursive

    (d)

    Nested

  3. எந்த வரையெல்லை நடப்பு செயற்கூறில் வரையறுக்கப்படும் மாறிகளைக் குறிக்கும்?

    (a)

    உள்ளமை வரையெல்லை

    (b)

    முழுதளாவிய வரையெல்லை

    (c)

    தொகுதி வரையெல்லை

    (d)

    செயற்கூறு வரையெல்லை

  4. \(\Theta \) என்ற குறியீடு asymptotic மதிப்பீட்டில் எதைக் குறிக்கிறது?

    (a)

    அடிப்படை நிலை

    (b)

    மிதமான நிலை

    (c)

    மோசமான நிலை

    (d)

    NULL நிலை

  5. பின்வரும் எது வரையறுக்கப்பட்ட மடக்கு ஆகும்?

    (a)

    do..while

    (b)

    while

    (c)

    for

    (d)

    if..elif

  6. செயற்கூறு வரையறையில் பின்வரும் எந்த குறியீடு பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    ; (அரைப் புள்ளி)

    (b)

    . (புள்ளி)

    (c)

    : (முக்காற் புள்ளி)

    (d)

    $ (டாலர்)

  7. பைத்தான், Dictionary - ல் திறவுகோல்கள் எதனால் குறிப்பிடப்படுகின்றன.

    (a)

    =

    (b)

    ;

    (c)

    +

    (d)

    \(:\)

  8. 4 x 1 = 4
  9. Ox12C

  10. (1)

    வேறுபாடு

  11. %G

  12. (2)

    Hexadecimal literal

  13. \n

  14. (3)

    வரிசெலுத்தி 

  15. (iv) -

  16. (4)

    அடுக்கு எண் குறியீட்டு முறை 

    9 x 2 = 18
  17. துணை நிரல் என்றால் என்ன?

  18. பின்வருவனவற்றுள் எது சாதாரண செயற்கூறு வரையறை மற்றும் எது தற்சுழற்சி செயற்கூறு வரையறை.
    i) let sum x y:
            return x + y
    ii) let disp:
             print 'welcome'
    iii) let rec sum num:
              if (num!=0) then return num + sum (num-1)
    else
    return num

  19. Namespaces சிறுகுறிப்பு வரைக?

  20. நெறிமுறையாளர் என்பவர் யார்?

  21. வில்லைகள் பற்றி சிறு குறிப்பு வரைக.

  22. break கூற்றைப் பற்றி குறிப்பு வரைக.

  23. பின்வரும் பைத்தான் குறிமுறையின் வெளியீடு யாது?
    str1 = “School”
    print(str1*3)

  24. List - ன் del மற்றும் remove(  ) செயற்கூறின் வேறுபாடுகள் யாவை?

  25. அழிப்பியின் நோக்கம் என்ன?

  26. 7 x 3 = 21
  27. impure செயற்கூறுவின் பக்க விளைவுகள் யாவை? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  28. பின்வருவனவற்றில் எது constructors and selectors என்று அடையாளம் காணவும்?
    (a) N1 : = number( )
    (b) accetnum(n1)
    (c) displaynum(n1)
    (d) eval(a/b)
    (e) x, y := makeslope(m), makeslope(n)
    (f) display( )

  29. உள்ளமை வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி?

  30. சரநிலையுரு என்றால் என்ன?

  31. if..else அமைப்பைப் பற்றி குறிப்பு வரைக.

  32. தற்சுழற்சி செயற்கூறு எவ்வாறு செயல்படுகிறது?

  33. del மற்றும் clear( ) செயற்கூறுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  34. 2 x 5 = 10
  35. pure மற்றும் impure செயற்கூறுவை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  36. range( ) ன் நோக்கம் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Science - Term 1 Model Question Paper )

Write your Comment