" /> -->

இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
  15 x 1 = 15
 1. தரவு வகை குறிப்பு எழுதும்போது, எது கட்டாயமாகிறது?

  (a)

  { }

  (b)

  ( )

  (c)

  [ ]

  (d)

  < >

 2. பின்வரும் எந்த செயற்கூறு தரவு வகையில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கும்?

  (a)

   Constructors 

  (b)

  Selectors

  (c)

  recursive

  (d)

  Nested

 3. எது வரையறுக்கப்பட்ட இனக்குழு மற்றும் அதன் துணை இனக்குழுக்களால் அணுகப்படும் உறுப்புகள் ஆகும்.

  (a)

  public உறுப்புகள்

  (b)

  producted உறுப்புகள்

  (c)

  pecured உறுப்புகள்

  (d)

  private உறுப்புகள்

 4. எந்த செயற்குறியை ஒப்பிட்டு செயற்குறி என்று அழைக்கப்படடுகிறது?

  (a)

  கணக்கீடு

  (b)

  தொடர்புடைய

  (c)

  தருக்க

  (d)

  மதிப்பிருத்தல்

 5. ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு, பெயரிடப்பட்ட குறிமுறையின் தொகுதி

  (a)

  மடக்கு

  (b)

  கிளைப்பிரிப்பு

  (c)

  செயற்கூறு

  (d)

  தொகுதி

 6. பின்வரும் வடிவமைப்பு குறியிருக்களுள் அடுக்கு குறியீட்டில் அச்சிட உதவும் மேல் எழுத்து எது?

  (a)

  %e

  (b)

  %E

  (c)

  %g

  (d)

  %n

 7. பைத்தான், Dictionary - ல் திறவுகோல்கள் எதனால் குறிப்பிடப்படுகின்றன

  (a)

  =

  (b)

  ;

  (c)

  +

  (d)

  \(:\)

 8. இனக்குழுவின் உள்ளே வரையறுக்கப்படும் செயற்கூறு எது:

  (a)

  செயற்கூறு

  (b)

  கூறு

  (c)

  வழிமுறை

  (d)

  பிரிவு

 9. SELECT கூற்றுக்கு பயன்படும் சின்னம் எது?

  (a)

  σ

  (b)

  II

  (c)

  X

  (d)

  Ω

 10. அட்டவணையை நீக்க பயன்படுத்த வேண்டிய கட்டளை

  (a)

  DROP

  (b)

  DELETE

  (c)

  DELETES ALL

  (d)

  ALTER TABLE

 11. உருவப்படம் அல்லது இயங்குநிலை கோப்பு போன்று உரை அல்லாத கோப்புகளை கையாள பின்வரும் எந்த முறைமையானது பயன்படுகிறது?

  (a)

  உரை

  (b)

  இருமநிலை

  (c)

  xls

  (d)

  csv

 12. Dictionary தரவுகளை குறிக்க இவற்றுள் எது ஒரு பொருளை உருவாக்குகின்றது?

  (a)

  listreader( )

  (b)

  reader( )

  (c)

  tuplereader( )

  (d)

  DicReader ( )

 13. நீங்கள் விண்டோஸ் இயக்க முறைமையுடன் தொடர்பு கொள்ள எந்த கூறுநிலை அனுமதிக்கிறது?

  (a)

  OS கூறுநிலை

  (b)

  sys கூறுநிலை

  (c)

  csv கூறுநிலை

  (d)

  getopt கூறுநிலை

 14. SQL- ல் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் கூற்று ஏது?

  (a)

  cursor

  (b)

  select

  (c)

  execute

  (d)

  commit

 15. பைத்தான் தொகுப்பிற்கு அல்லது தொகுதிக்கு ஏற்ற தொகுப்பு மேலாண்மை மென்பொருளை தேர்ந்தெடுக்கவும்

  (a)

  Matplotlib

  (b)

  PIP

  (c)

  plt.show( )

  (d)

  பைத்தான் தொகுப்பு

 16. 6 x 2 = 12
 17. துணைநிரல் என்றால் என்ன?

 18. தரவு அருவமாக்கம் வகை என்றால் என்ன?

 19. குளோபல் வரையெல்லை - வரையறு.

 20. சரம் என்றால் என்ன?

 21. தரவு நிலைத் தன்மை என்றால் என்ன?

 22. CSV கோப்பு என்றால் என்ன?

 23. 6 x 3 = 18
 24. pure மற்றும் impure செயற்கூற்றை வேறுபடுத்துக.

 25. Asymptotic குறியீடு - குறிப்பு வரைக.

 26. தற்சுழற்சி எவ்வாறு செயல்படுகிறது?

 27. format( ) செயற்கூறின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக.

 28. DBAவின் பணி என்ன?

 29. SQLite என்றால் என்ன? இதன் நன்மைகள் யாவை?

 30. 5 x 5 = 25
 31. pure மற்றும் impure செயற்கூறுவை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 32. தரவு அருவமாக்கம் எவ்வாறு செயல்படுத்துவாய்? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 33. for மடக்கைப் பற்றி விரிவான விடையளிக்கவும்.

 34. DBMS மற்றும் RDBMS வேறுபடுத்துக. 

 35. எக்ஸெல் மற்றும் CSV கோப்பின் வேறுபாடுகள் என்ன?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Science - Term II Model Question Paper )

Write your Comment