" /> -->

அடோப் ஃபிளாஷ் ப்ரொப்பஷனல் CS6 மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  8 x 1 = 8
 1. Adobe Flash நிரல் மூலம் நீங்கள் எதனை உருவாக்க முடியும்?

  (a)

  அனிமேஷன்கள்

  (b)

  வலை பயன்பாடுகள்

  (c)

  விளையாட்டு

  (d)

  மேலே உள்ள அனைத்தும்

 2. Flash பணியிட மையத்தின் நடுவில் உள்ள பெரிய வெள்ளை செவ்வக வடிவம் ____ 

  (a)

  மேடை

  (b)

  காலக்கோடு

  (c)

  திரை

  (d)

  பண்புகள்

 3. ஒரு புதிய Flash ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?

  (a)

  Insert → New

  (b)

  Ctrl+W

  (c)

  File → New

  (d)

  Ctrl+D

 4. கவனத்தை ஈர்க்கும் வகையிலான பதாகைகளை (Banner) _____ மூலம் உருவாக்கலா ம்.

  (a)

  Access

  (b)

  Word

  (c)

  Flash

  (d)

  Excel

 5. Flash கோப்பின் கொடாநிலை விரிவாக்கம் _____ 

  (a)

  .shw

  (b)

  .doc

  (c)

  .xls

  (d)

  .fla

 6. Flashல் நீங்கள் உருவாக்கும் எந்த உள்ளடக்கமாயினும் அது ______ என்று அழைக்கப்படுகிறது.

  (a)

  வரைகலை

  (b)

  இடைமுகம்

  (c)

  அசைவுப்படம்

  (d)

  பயன்பாடு

 7. நீங்கள் துரிகையை பயன்படுத்தி வரைவது போன்று கோடுகள் வரைய உதவும் கருவி

  (a)

  Brush Tool

  (b)

  Lasso Tool

  (c)

  Text Tool

  (d)

  Zoom Tool

 8. எந்த கருவி ஒரு வரைபடத்தின் குறிப்பிட்ட பகுதியை பெரிதாக்கி காட்டும்.

  (a)

  The Free Transform Tool

  (b)

  The Rectangle tool

  (c)

  The Zoom tool

  (d)

  The Selection tool

 9. 3 x 2 = 6
 10. Flash என்பது என்ன?

 11. Adobe Professional Flash CS6ஐ தொடங்க தேவையான படிநிலைகளை எழுதுக.

 12. காலக்கோட்டின் (Timeline) ன் தேவை என்ன?

 13. 2 x 3 = 6
 14. கீழ்கண்ட செயல்களை செய்ய உதவும் கருவிகளை கூறுக.
  அ. கோடு வரைதல்
  ஆ. தற்போக்கு உருவம் வரைதல்
  இ. நீங்கள் வரைந்தவற்றை அழித்தல்

 15. Zoom கருவி மற்றும் Hand கருவி வேறுபாடுகளைக் கூறுக.

 16. 2 x 5 = 10
 17. Flash சன்னல் திரையில் பயன்படுத்தும் கூறுகளை விவரி.

 18. Tools பலகத்தில் காணப்படும் கருவிகள் சிலவற்றை விவரி.

*****************************************

Reviews & Comments about 12th கணினி தொழில்நுட்பம் - அடோப் ஃபிளாஷ் ப்ரொப்பஷனல் CS6 மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Technology - Adobe Flash Professional CS6 Model Question Paper )

Write your Comment