அடோப் இன்டிசைன் CC 2019 மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. In Design -னுள்ள ஒவ்வொரு உரையின் துண்டுப் பகுதியும் ………

    (a)

    உரைச் சட்டம் (text frame)

    (b)

    வடிவம் (shape)

    (c)

    பிடிபலகை (clipboard)

    (d)

    ஏதுமில்லை

  2. பக்கத்தின் இரண்டு நெடுவரிசைகளுக்கு () அடைப்பட்ட பகுதி ………….

    (a)

    Gatter

    (b)

    வெற்றிடம்

    (c)

    வெற்றுப்பரப்பு

    (d)

    உடுகள் (inter steller)

  3. ஒரு பக்கத்தில் இடம்பெரும் உரைப்பகுதி அல்லது உறுப்பு ………

    (a)

    வரைகலை (Graphics)

    (b)

    திசையன் (vector)

    (c)

    scalar

    (d)

    ஒவ்வொன்றும் வரையாக இருக்கும்

  4. ஒரு பொருளின் உள்ளே இடப்படும் வண்ணம் ………

    (a)

    நிரப்பு (fill)

    (b)

    எல்லை (stroke)

    (c)

    paint

    (d)

    In – color

  5. ஒரு பொருளின் வெளிப்புறக் கோட்டில் இடப்படும் வண்ணம் ………

    (a)

    எல்லை (stroke)

    (b)

    நிரப்பு (fill)

    (c)

    out – color

    (d)

    paint

  6. 5 x 2 = 10
  7. Tooltip எப்போது தோன்றும்?

  8. Page tool –ன் பயன் என்ன?

  9. Zooming என்பது என்ன?

  10. Tools panel – ஐ திறக்க / மூட உள்ள படிநிலைகளை எழுதுக

  11. பத்தியில் எண் வரிசை மற்றும் புல்லட் குறியீடு உருவாக்க உதவும் படிநிலையை எழுதுக

  12. 5 x 3 = 15
  13. In Design -ல் உள்ள View கட்டளைகள் யாவை?

  14. பெரிதாக்குதலுடன் (Zooming) தொடர்புடைய சார்புகளுக்கான அனைத்து விசைப்பலகை குறுக்குவழிகளை பற்றி எழுதுக

  15. எழுத்துக்களை மேலொட்டு அல்லது கீழோட்டு என எவ்வாறு மாற்றுவாய்?

  16. ஒரு பொருளை எப்படி உருவாக்குவாய் என விரிவாக விவரி?

  17. கருவி பலகத்திலுள்ள வரைபட சட்டங்கள் எத்தனை? அவை யாவை?

  18. 4 x 5 = 20
  19. InDesign-ல் புதிய ஆவணத்தை உருவாக்குவதற்கான படிநிலைகளை எழுதுக

  20. பாதையில் ஒரு வகையினை உருவாக்க படிநிலைகளை எழுதுக

  21. ஆவணத்தில் உரையினை வைக்க படிநிலைகளை எழுதுக

  22. வரைகலை சட்டத்தில் எவ்வாறு படத்தை சேர்ப்பாயி படிநிலைகளை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி தொழில்நுட்பம் - அடோப் இன்டிசைன் CC 2019 மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Technology - Adobe Indesign Cc 2019 Model Question Paper )

Write your Comment