" /> -->

அடோப் பேஜ்மேக்கர் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி தொழில்நுட்பம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. DTP என்பதன் விரிவாக்கம் _________

  (a)

  Desktop Publishing

  (b)

  Desktop publication

  (c)

  Doctor to Patient

  (d)

  Desktop Printer

 2. பெட்டிகள் வரைவதற்குப் பயன்படும் கருவி _________

  (a)

  Line

  (b)

  Ellipse

  (c)

  Rectangle

  (d)

  Text

 3. Place கட்டளை _________ பட்டியில் இடம்பெற்றிருக்கும்.

  (a)

  File

  (b)

  Edit

  (c)

  Layout

  (d)

  Window

 4. எழுத்து வடிவூட்டல் கீழ்க்கண்டவற்றில் எந்த பண்புகளைப் பெற்றிருக்கும்?

  (a)

  Bold

  (b)

  Italic

  (c)

  Underline

  (d)

  All of these

 5. உரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது?

  (a)

  Text tool

  (b)

  Type tool

  (c)

  Crop tool

  (d)

  Hand tool

 6. 5 x 2 = 10
 7. ஒட்டுப்பலகை என்றால் என்ன?

 8. பேஜ்மேக்கரில் உள்ள பட்டிப்பட்டை பற்றி குறிப்பு எழுதுக.

 9. உரைத்தொகுதி என்றால் என்ன?

 10. தொடர்புள்ள உரை என்றால் என்ன?

 11. பேஜ்மேக்கரில் புதிய பக்கங்களை எவ்வாறு செருகலாம்?

 12. 5 x 3 = 15
 13. பேஜ்மேக்கர் என்றால் என்ன? அதன் பயன்களை கூறு.

 14. பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளையும் அதன் விசைப்பலகை குறுக்கு வழிகளையும் கூறு.

 15. பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளின் குறும்படங்களையும், அதன் பயன்களையும் கூறு.

 16. மாஸ்டர் பக்கத்தின் பயன் என்ன?

 17. மாஸ்டர் பக்கத்தில் பக்க எண்களை எவ்வாறு சேர்ப்பாய்?

 18. 4 x 5 = 20
 19. பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.

 20. சட்டத்தில் உரையை வைப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

 21. உரைத்தொகுதியிலுள்ள உரையை சட்டத்திற்கு எவ்வாறு மாற்றுவாய்?

 22. பாலிகான் டூலைப் பயன்படுத்தி ஒரு நட்சத்திரம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.

*****************************************

Reviews & Comments about 12th கணினி தொழில்நுட்பம் - அடோப் பேஜ்மேக்கர் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Technology - An Introduction To Adobe Pagemaker Model Question Paper )

Write your Comment