" /> -->

ஆட்டோகேட் 2016 மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
  6 x 1 = 6
 1. ஆட்டோகேட் என்பது _________ மென்பொருளாகும்.

  (a)

  DTP

  (b)

  Computer-aided design (CAD) and drafting

  (c)

  Text Editing

  (d)

  Video Editing

 2. ஆட்டோகேட் 2016ஐ உருவாக்கி விற்பனை செய்யும் நிறுவனம் _________

  (a)

  Microsoft Corporation

  (b)

  Adobe, Inc.

  (c)

  Autodesk, Inc.

  (d)

  Sun

 3. சிவப்பு நிற “A” பொத்தானைக் கிளிக் செய்தால் தோன்றும் பட்டி _________

  (a)

  Application

  (b)

  Edit

  (c)

  Layout

  (d)

  Window

 4. பயன்பாட்டுப் பட்டியின் மேல் பகுதியில் தோன்றும் பட்டை எது?

  (a)

  Menu

  (b)

  Search

  (c)

  Toolbar

  (d)

  Title

 5. UCS என்பது எதன் குறுக்கம்?

  (a)

  User Coordinate System

  (b)

  User Currency System

  (c)

  User Control System

  (d)

  User Computer System

 6. கட்டங்களை (grid) காண்பிக்கவும், மறைக்கவும் (ON or OFF) விசைப்பலகையில் எந்த செயல்பாட்டு விசையை அழுத்த வேண்டும்?

  (a)

  F1

  (b)

  F2

  (c)

  F3

  (d)

  F7

 7. 5 x 2 = 10
 8. ஆட்டோகேடை எவ்வா று தொடங்குவாய்?

 9. ரிப்பனில் உள்ள அனைத்துப் பொத்தான்களையும் எப்படி மறைப்பாய்?

 10. OSNAPஐ ON மற்றும் OFF செய்வதற்கு எந்த செயல்பாட்டு விசையைப் பயன்படுத்த வேண்டும்?

 11. லைன் (LINE) கட்டளையைப் பயன்படுத்தும் போது பல கோணத்தை முடிக்கப் பயன்படும் விரைவான வழிமுறையைக் கூறு.

 12. ஆட்டோகேடில் ஒரு கோப்பை திறப்பதற்கான விரைவான வழி என்ன?

 13. 3 x 3 = 9
 14. பொருள்களை உருவாக்குவதற்கான ஏதேனும் மூன்று கட்டளைகளைக் கூறு.

 15. LINE கட்டளையில் உள்ள Undo தேர்வின் பயன்களை எழுதுக.

 16. வட்டங்களை உருவாக்கும் பின்வரும் முறைகளை சுருக்கமாக விவரி.
  அ. Centre and radius
  ஆ. Centre and diameter

 17. 2 x 5 = 10
 18. ஆட்டோகேட் இடைமுகத்தைப் பற்றி விவரி.

 19. ரெக்டாங்கல் பொருளைப் பற்றி எழுதுக. ஆட்டோகேடில் செவ்வகம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.

*****************************************

Reviews & Comments about 12th கணினி தொழில்நுட்பம் - ஆட்டோகேட் 2016 மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Technology - Autocad 2016 Model Question Paper )

Write your Comment