" /> -->

முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  7 x 1 = 7
 1. _________ என்பது ஒரு DTP மென்பொருளாகும்.

  (a)

  Lotus 1-2-3

  (b)

  PageMaker

  (c)

  Maya

  (d)

  Flash

 2. எழுத்து வடிவூட்டல் கீழ்க்கண்டவற்றில் எந்த பண்புகளைப் பெற்றிருக்கும்?

  (a)

  Bold

  (b)

  Italic

  (c)

  Underline

  (d)

  All of these

 3. ஒரு பொருளின் வெளிப்புறக் கோட்டில் இடப்படும் வண்ணம்

  (a)

  எல்லை (stroke)

  (b)

  நிரப்பு (fill)

  (c)

  out – color

  (d)

  paint

 4. _________ என்பவை செவ்வகப்படம் (raster image) என அழைக்கப்படுகின்றன.

  (a)

  வெக்டார் வரைகலை

  (b)

  பிட்மேப்ஸ்

  (c)

  கோடுகள்

  (d)

  இவையேதுமில்லை

 5. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை இணைக்க _______ னை அழுத்தவும்.

  (a)

  Ctrl + D

  (b)

  Ctrl + L

  (c)

  Ctrl + S

  (d)

  Ctrl + A

 6. பல்லூடகத்தை உருவாக்க நமக்கு தேவையானவை: வன்பொருள், மென்பொருள் மற்றும் _________

  (a)

  வலையமைப்பு

  (b)

  CD இயக்கி

  (c)

  நல்ல யோசனை

  (d)

  நிரலாக்க திறன்

 7. ஒரு புதிய Flash ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?

  (a)

  Insert → New

  (b)

  Ctrl+W

  (c)

  File → New

  (d)

  Ctrl+D

 8. 4 x 1 = 4
 9. அடோப் பேஜ்மேக்கர் என்பது _________ மென்பொருளாகும்.

  ()


   

 10. ஆவணத்தை மேலும் கீழுமாகவும், இடது மற்றும் வலது புறமாகவும் நகர்த்துவதை _________ என்கிறோம்.

  ()


   

 11. _________ பட்டியைக் கிளிக் செய்து Insert Pages விருப்பத்தைப் பெறலாம்.

  ()


   

 12. Flash கோப்புகள் தானாகவே _____ விரிவுடன் உருவாகும்.

  ()


   

 13. 5 x 1 = 5
 14. Cut

 15. (1)

  அடுத்த முன்வடிவமைக்கப்பட்ட சதவிதத்திற்கு உருப்பெருக்க செய்ய

 16. Undo

 17. (2)

  ஆவணத்தை 100% சதவிதம் காண்பிக்க

 18. Zoom in

 19. (3)

  Ctrl+X

 20. Actual size

 21. (4)

  Ctrl+Z

 22. Fit spread in window

 23. (5)

  சன்னல் திரையில் இலக்கு பரவலை காண்பிக்க

  8 x 2 = 16
 24. ஒட்டுப்பலகை என்றால் என்ன?

 25. உரைத்தொகுதி என்றால் என்ன?

 26. தொடர்புள்ள உரை என்றால் என்ன?

 27. Tooltip எப்போது தோன்றும்?

 28. Corel Draw வில் ரூலர் (Ruler) ஏன் பயன்படுத்தப்படுகின்றது.

 29. ஒலி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.

 30. Flash என்பது என்ன?

 31. UCS பணிக்குறியை எவ்வா று நீக்குவாய்?

 32. 6 x 3 = 18
 33. பேஜ்மேக்கர் என்றால் என்ன? அதன் பயன்களை கூறு.

 34. In Design -ல் உள்ள View கட்டளைகள் யாவை?

 35. Corel Draw வில் ஒரு செவ்வகத்தை வரைவதற்கு படிநிலைகளை எழுதுக.

 36. அசைவூட்டலின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை விவரிக்கவும்.

 37. Zoom கருவி மற்றும் Hand கருவி வேறுபாடுகளைக் கூறுக.

 38. LINE கட்டளையில் உள்ள Undo தேர்வின் பயன்களை எழுதுக.

 39. 2 x 5 = 10
 40. InDesign-ல் புதிய ஆவணத்தை உருவாக்குவதற்கான படிநிலைகளை எழுதுக

 41. Flash சன்னல் திரையில் பயன்படுத்தும் கூறுகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 12th கணினி தொழில்நுட்பம் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Technology - Term 1 Model Question Paper )

Write your Comment