கலப்பு எண்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. தவறை விளக்குக:

  2. -27 ன் மூன்றாம் படி மூலங்கள் காண்க

  3. -2i ன் முதன்மை மதிப்பு காண்க

  4. \(\left| \frac { z-3 }{ z+3 } \right| =2\) ஒரு வட்டத்தை குறிக்கும் எனக்காடுக.

  5. கலப்பெண்கள் 3 + 2i, 5i, -3 + 2i மற்றும் -i ஒரு சதுரத்தை உருவாக்குகின்றன எனக்காட்டுக

  6. x + iy லிருந்து கலப்பெண்கள் 2 + i மற்றும் 1 - 2i சமதூரத்தில் உள்ளன எனில் x + 3y = 0 எனக் காட்டுக.

  7. Re\(\left( \frac { z+1 }{ z-1 } \right) \) = 0 எனில் z -ன் நியமப்பாதை காண்க. இங்கு z = x + iy

  8. |3z - 5| = 3 lz + 1| இங்கு z = x + iy எனில் z - ன் நியமப்பாதை காண்க.

  9. Re\((\frac { \bar { z } +1 }{ \bar { z } -1 } )\) = 0 எனில் z -ன் நியமப்பாதை காண்க.

  10. \(\frac { { (a+i) }^{ 2 } }{ 2a-i } \) = p + iq எனில், \({ p }^{ 2 }+{ q }^{ 2 }=\frac { { (a+i) }^{ 2 } }{ { 4a }^{ 2 }-i } \) எனக்காட்டுக

*****************************************

Reviews & Comments about 12th கணிதம் - கலப்பு எண்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Maths - Complex Numbers Three Marks Questions )

Write your Comment