வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    5 x 1 = 5
  1. 31-ன் 5ஆம் படி மூல சதவீதப் பிழை தோராயமாக , 31-ன் சதவீதப் பிழையைப் போல் எத்தனை மடங்காகும்?

    (a)

    \(\frac { 1 }{ 31 } \)

    (b)

    \(\frac { 1 }{ 5 } \)

    (c)

    5

    (d)

    31

  2. ஒரு கன சதுரத்தின் பக்க அளவு x0 -இலிருந்து x0 + dx  ஆக மாறும் போது அதன் வளைபரப்பு S = 6x2 இல் ஏற்படும் மாற்றம் _______.

    (a)

    12x0 + dx

    (b)

    12x0 dx

    (c)

    6x0 dx

    (d)

    6x0 + dx

  3. ஒரு கன சதுரத்தின் பக்க அளவு 1% அதிகரிக்கும்போது அதன் கன அளவில் ஏற்படும் மாற்றம் ____.

    (a)

    0.3xdx மீ3

    (b)

    0.03x மீ3

    (c)

    0.03x2மீ3

    (d)

    0.03x3மீ3

  4. சார்பு g(x) = cos x -ன் நேரியல் தோராய மதிப்பு x = \(\frac { \pi }{ 2 } \) இல் _______.

    (a)

    x+\(\frac { \pi }{ 2 } \)

    (b)

    -x+\(\frac { \pi }{ 2 } \)

    (c)

    x-\(\frac { \pi }{ 2 } \)

    (d)

    -x-\(\frac { \pi }{ 2 } \)

  5. w(x, y, z) = x2 ( y − z) + y2 (z − x) + z2 (x − y) , எனில் \(\frac { { \partial }w }{ \partial x } +\frac { \partial w }{ \partial y } +\frac { \partial w }{ \partial z } \) -ன் மதிப்பு _______.

    (a)

    xy + yz + zx

    (b)

    x( y + z)

    (c)

    y(z + x)

    (d)

    0

  6. 3 x 2 = 6
  7. பின்வரும் சார்புகளுக்கு, கொடுக்கப்பட்ட புள்ளிகளில் நேரியல் தோராய மதிப்பைக் காண்க.
    f (x) = x3 - 5x + 12,x= 2

  8. பின்வரும் சார்புகளுக்கு, கொடுக்கப்பட்ட புள்ளிகளில் நேரியல் தோராய மதிப்பைக் காண்க.
    g(x) = \(\sqrt { { x }^{ 2 }+9 }, \ { x }_{ 0 }=-4\)

  9. பின்வரும் சார்புகளுக்கு, கொடுக்கப்பட்ட புள்ளிகளில் நேரியல் தோராய மதிப்பைக் காண்க
    h (x) = \(\frac { x }{ x+1 } \) , x0 = 1

  10. 3 x 3 = 9
  11. நேரியல் தோராய மதிப்பீட்டு முறை மூலம் \(\sqrt { 9.2 } \) -ன் தோராய மதிப்பைக் கணிப்பான் உதவியில்லாமல் காண்க.

  12. அனைத்து (x, y) ∈ R2 -க்கும் f (x,y) = \(\frac { 3x-5y+8 }{ { x }^{ 2 }+{ y }^{ 2 }+1 } \) எனில் R2 இல் f தொடர்ச்சியானது எனக் காட்டுக.

  13. சார்பு F(x,y) = \(\frac { { x }^{ 2 }+5xy-10{ y }^{ 2 } }{ 3x+7y } \) படி 1 உடைய சமபடித்தான சார்பு எனக்காட்டுக.

  14. 3 x 5 = 15
  15. அனைத்து (x, y)∈R2 -க்கும் w(x, y) = xy+\(\frac { { e }^{ y } }{ { y }^{ 2 }+1 } \) எனில் \(\frac { { \partial }^{ 2 }w }{ { \partial y\partial x } } \) மற்றும் \(\frac { { \partial }^{ 2 }w }{ { \partial x\partial y } } \) காண்க.

  16. அனை த்து (x, y) ∈ R2 -க்கும் u(x,y)=e-2y cos(2x)  எனில் R2 இல் u சீரானது என நிறுவுக.

  17. F(x, y)= x2 - 2y2 + 2xy மற்றும் x(t) = cos t, y(t) = sin t, t ∈ [0, 2\(\pi\) ] என்ற சார்பிற்கு மேற்கண்ட தேற்றத்தைச் சரிபார்க்கவும்.

*****************************************

Reviews & Comments about 12th கணிதம்  - வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள் மாதிரி வினாத்தாள் ( 12th Maths - Differentials and Partial Derivatives Model Question Paper )

Write your Comment